சிக்கிமின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[படிமம்:Gururinpochen.jpg|thumb|240x240px| சிக்கிமின் [[ நாம்ச்சி]]யில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான 36 மீட்டர் (120 அடி) துறவியின் சிலையான [[பத்மசம்பவர்]] சிலை.]]
'''சிக்கிமின் வரலாறு''' என்பது, 1642 ஆம் ஆண்டில் தற்போதைய வடகிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் பல ஆட்சியாளர்கள் இருந்த போது நிறுவப்பட்ட ஒரு இராச்சியத்தின் காலத்திலிருந்து வருகிறது. அந்த சமயத்தில் இருந்த சிக்கிமானது தனி நாடாக இருந்து வந்தது அதன் அரசர் சோக்யால் அல்லது தர்ம ராஜா என அழைக்கப்பட்டார். இந்த நாடானது 1975 மே 16 வரை மன்னரின் ஆட்சியின் கீழ் சுதந்திர நாடாக இருந்தது. சுதந்திர சிக்கிம் நாட்டின் கடைசி மன்னராக பல்டன் தொண்டூப் நம்கையால் என்பவர் இருந்தார். [[சிக்கிம்|சிக்கிமானது]] பண்டைய [[இந்து]] மற்றும் [[திபெத்திய மக்கள்|திபெத்தியர்களிடையே]] தொடர்புகள் கொண்டு இருந்தது, அதைத் தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் பௌத்த இராஜ்யமான சோக்யால் நிறுவப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசானது]] [[திபெத்து|திபெத்தில்]] வணிக வழித்தடங்களை நிறுவ முயன்றது, இது சிக்கிமை பிரித்தானியரின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இது 1947 இல் அது சுதந்திரம் பெறும் வரை நீடித்தது. ஆதன்பின் சிக்கிம் சுதந்திரமான நாடாக இருந்து, 1975 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2449574" இருந்து மீள்விக்கப்பட்டது