டேஜியோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 70:
'''டேஜியோன்''' தென் கொரியாவில் உள்ள ஒரு மாநகரம் ஆகும். ஐந்தாவது மிகப்பெரிய மாநகரமாகும்.150000 மக்கள் வசித்து வருகின்றனர். இது தென்கொரியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. போக்குவரத்து மையமாக உள்ளது. தலைநகரம் சியோல்-க்கு மிக அருகில் உள்ள நகரமாகும்.
==புவியியல் அமைப்பு==
டேஜியோன் நிலப்பரப்புகளுக்குநிலப்பரப்பு இடையே அகலத்தில் N36 ° 10'50 "மற்றும் N36 ° 29'47" மற்றும் நீளமானநீளத்தில் E127 ° 14'54 "மற்றும் E127 ° 33'21" இடையே தென் கொரியாகொரியாவில் உள்ளது.
 
==விளையாட்டு==
2002 தென் கொரியாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையில் டேஜியோன் ல் உலகக் கோப்பை கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டது. இங்கு நடந்த இரண்டாவது சுற்றில் தென் கொரியா இத்தாலியைச் சந்தித்தது. மேலும் டேஜியோன் நகரை மையமாகக் கொண்டு K லீக் சவால் கால்பந்து கிளப், டேஜியோன் சிட்டிசன், மற்றும் தேசிய லீக் டேஜியோன் போன்ற உள்ளூர் அணிகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/டேஜியோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது