நான் உங்கள் தோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 25:
| imdb_id =
}}
'''நான் உங்கள் தோழன்''' [[1978]] ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். <ref>{{Cite book|title=இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை|author= |publisher=வி.எஸ். துரைராஜா, 75 உவாட் பிளேஸ், கொழும்பு 7, இலங்கை. |page=145|url=http://noolaham.net/project/04/379/379.htm}}</ref>தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான [[வி. பி. கணேசன்]] தனது முதலாவது படமான [[புதிய காற்று]]க்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.
 
 
வரிசை 38:
 
==குறிப்பு==
* வி. பி. கணேசன் ஒருவரே இலங்கையில் அதிகம் (மூன்று) தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவர்.<ref>{{Cite web|url=http://dbsjeyaraj.com/dbsj/archives/8366|title=Mano Ganesan talks about destruction of Tamil Film Industry in Sri Lanka|author=Dilrukshi Handunnetti|publisher=dbsjeyaraj.com|accessdate=2017-11-30|archiveurl=http://archive.is/jDW77|archivedate=2013-06-29}}</ref> அவர் மூன்றிலும் வெவ்வேறு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகிகள், துணைக் கதாநாயகர்கள் என்று சந்தர்ப்பம் கொடுத்தார்.
 
* அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://www.ourjaffna.com/additional/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA |title=ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் |publisher= ourjaffna.com|accessdate=2017-11-30|archiveurl=http://archive.is/aU6t0 |archivedate=2017-11-30}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நான்_உங்கள்_தோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது