டேஜியோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 81:
தென் கொரியாவில் டேஜியோன் போக்குவரத்து மையமாக உள்ளது. சியோங்குபுபு விரைவுச்சாலை மற்றும் ஒனாம் விரைவுச்சாலைகள் ஆகிய இரண்டு முக்கிய சாலைவசதிகளை பெற்றுள்ளது. மேலும் முக்கிய ரயில் பாதைகளான சியோங்குபுபு மற்றும் ஒனாம் இரயில்வே இரண்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. KTX என்ற மிகுவிரைவு இரயில் டேஜியோன் மற்றும் [[சியோல்|சியோலுக்கு]] இடையே ஓடுகிறது. இதன் பயண நேரம் சுமார் 50 நிமிடங்கள் ஆகும்.
 
டேஜியோனுக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் சேங்குச்சூ வானூர்தி நிலையம் ஆகும், இது டேஜியோனிலிருந்து முப்பது நிமிட பயணமாகும். இருப்பினும்டேஜியோனிலிருந்து, இன்சோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குநிலையத்திற்கும் நேரடிப் பேருந்து இணைப்புகளும் உள்ளன.
 
[[பகுப்பு:தென்கொரிய நகரங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/டேஜியோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது