இலங்கையில் தந்த சிற்பக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தந்த சிற்பக்கலை இலங்கைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:49, 30 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

தந்த சிற்பக்கலை இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றாகும். இலங்கையின் தந்த செதுக்கும் தொழில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் தோற்றம் குறித்து இதுவரை முழுமையாக அறியப்படவில்லை. கண்டி அரசாட்சியின் போது, ​​தந்த சிற்பக்கலை மிகவும் பிரபலமானதாகவும், அதன் உச்சநிலையிலும் இருந்தது. நுட்பமான தந்தி சிற்ப வேலைப்பாடுகள் சிறிலங்கா கைவினைஞர்கள் இந்நுட்பத்தில் எவ்வாறு சிறந்து விளங்கினர் என்பதை விளக்குகின்றன[1].

  1.  H. W. Kumaratunge (2002). "මධ්‍යකාලීන මහනුවර යුගයේ පාරම්පරික කලා කර්මාන්ත". චිත්‍ර කලාව. S. Godage and Brothers. ISBN 9552054788