பதஞ்சலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{cn}}
வரிசை 1:
இன்று உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் [[யோகக் கலை]]யினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார்.
 
இவர் இயற்றிய [[பதஞ்சலி யோக சூத்திரம்]] எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்தது தமிழகத்திலுள்ள [[சிதம்பரம்]] ஆகும்{{cn}}.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பதஞ்சலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது