சார்லஸ் தெ ஃபூக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
[[Image:Tombefoucauld.jpg|thumb|அல்சீரியாவில் உள்ள ஃபூக்கோவின் கல்லரை]]
[[Image:Signature de Charles de Foucauld.svg|thumb|ஃபூக்கோவின் கையொப்பம்]]
அருளாளர் '''சார்லஸ் தெ ஃபூக்கோ''' (15''Charles de Foucauld'', [[செப்டம்பர் 15]], [[1858]] –1 திசம்பர்[[டிசம்பர் 1]], [[1916]]) என்பவர் ஒரு பிரென்சு கத்தோலிக்க குருவும் [[துவாரெக் மக்கள்|துவாரெக் மக்களிடையே]] [[அல்சீரியா]]வில் உள்ள [[சகாரா]]வில் வாழ்ந்த ஒரு துறவியும் கத்தோலிக்க திருச்சபையில் [[அருளாளர் பட்டம்]] பெற்றவரும் ஆவார். இவரது எழுத்துக்களே [[இயேசுவின் சிறிய சசோதரர்கள்]] என்னும் துறவறசபை நிறுவப்பட வழிவகுத்தது என்பர்.
 
இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். இவரின் தாத்தா இவரை வளர்த்தார். இவர் பிரஞ்சு இராணுவத்தில் ஒரு அதிகாரியாக வடஆப்பிரிக்காவில் இருந்தபோது இவருக்கு தனிமையில் இறைவனைக்காண வேண்டும் என வலுவான உணர்வுகள் உண்டானது. ஆதலால் இவர் பிரான்சுக்குத் திரும்பிவந்து தனது 28ஆம் வயதில் மனம்மாறினார்.
"https://ta.wikipedia.org/wiki/சார்லஸ்_தெ_ஃபூக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது