தனிமனிதத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fa:فردگرایی
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
தனிமனிதரை, அவரின் சுதந்திரத்தை, உரிமைகளை, [[சுய சார்புதற்சார்பு|சுய சார்பைதற்சார்பை]] முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதைஅணுகுவதைத் '''தனிமனிதத்துவம்''' குறிக்கின்றது. இது இயன்றவரை தனிமனிதனின் வாழ்வில் விருப்பின்றி அரசு, சமயம் போன்ற வெளிக் கூறுகள் தலையிடுவதை விரும்பவில்லை. இதனால் இது பொதுவுடமைத்துவம், மரபு, சமயம் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதில்லை.
 
== சார்புக் கருத்துக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தனிமனிதத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது