அன்செரிபார்மஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Anseriformes" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:14, 2 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

அன்செரிபார்மஸ் என்பது ஒரு பறவை வரிசை ஆகும். இதில் 3 குடும்பங்கள் உள்ளன: அன்ஹிமிடே (இசுகிரீமார்கள்), அன்செரனடிடே (மேக்பை வாத்து) மற்றும் அனாடிடே. இதில் அனாடிடேவே பெரிய குடும்பம் ஆகும். இதில் வாத்துக்கள், கூஸ்கள் மற்றும் அன்னங்கள் ஆகிய நீர்க்கோழிகள் உட்பட 170 இனங்கள் உள்ளன. அன்செரிபார்மஸில் மொத்தத்தில் தற்போது உயிர்வாழும் 180 இனங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்செரிபார்மஸ்&oldid=2450894" இலிருந்து மீள்விக்கப்பட்டது