அன்செரிபார்மஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,795 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Anseriformes" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
No edit summary
{{automatic taxobox
|fossil_range = <br>பின் கிரேடாசியஸ்-ஹோலோசீன், {{fossilrange|71|0}}
|image = Magpie goose.jpg
|image_caption = மேக்பை வாத்து, ''Anseranas semipalmata''
|taxon = Anseriformes
|authority = வாக்லெர், 1831
|subdivision_ranks = உயிர்வாழும் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பங்கள்]]
|subdivision =
* Anhimidae
* Anseranatidae
* Anatidae
|range_map = Waterfowl range.png
|range_map_caption = நீர்க்கோழி மற்றும் இனப்பறவைகளின் பரவல்
}}
'''அன்செரிபார்மஸ்''' என்பது ஒரு [[பறவை]] [[வரிசை (உயிரியல்)|வரிசை]] ஆகும். இதில் 3 குடும்பங்கள் உள்ளன: அன்ஹிமிடே (இசுகிரீமார்கள்), அன்செரனடிடே (மேக்பை வாத்து) மற்றும் அனாடிடே. இதில் அனாடிடேவே பெரிய குடும்பம் ஆகும். இதில் [[வாத்து|வாத்துக்கள்]], கூஸ்கள் மற்றும் [[அன்னம்|அன்னங்கள்]] ஆகிய நீர்க்கோழிகள் உட்பட 170 இனங்கள் உள்ளன. அன்செரிபார்மஸில் மொத்தத்தில் தற்போது உயிர்வாழும் 180 இனங்கள் உள்ளன.
 
==உசாத்துணை==
{{reflist}}
 
==மேற்கோள் நூல்கள்==
{{Commons category|Anseriformes}}
{{Wikibooks|Dichotomous Key|Anseriformes}}
* Agnolin, F. (2007) ''Brontornis burmeisteri'' Moreno & Mercerat, un Anseriformes (Aves) gigante del Mioceno Medio de Patagonia, Argentina. ''Revista del Museo Argentino de Ciencias Naturales''. 9:15–25.
* Clarke, J. A. Tambussi, C. P. Noriega, J. I. Erickson, G. M. & Ketcham, R. A. (2005) Definitive fossil evidence for the extant avian radiation in the Cretaceous. ''Nature''. 433: 305–308. {{doi|10.1038/nature03150}}
* Livezey, B. C. & Zusi, R. L. (2007) Higher-order phylogeny of modern birds (Theropoda, Aves: Neornithes) based on comparative anatomy. II. Analysis and discussion. ''Zoological Journal of the Linnen Society''. 149: 1–95.
* Murray, P. F. & Vickers-Rich, P. (2004) Magnificent Mihirungs: The Colossal Flightless Birds of the Australian Dreamtime. ''Indiana University Press''.
 
[[பகுப்பு:அன்செரிபார்மஸ்| ]]
[[பகுப்பு:பறவை வரிசைகள்]]
8,380

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2450900" இருந்து மீள்விக்கப்பட்டது