திசம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1592]] - "எட்வேர்ட் பொனவென்ச்சர்" என்ற [[ஆங்கிலேயர்|ஆங்கில]]க் கப்பல் [[இலங்கை]]த் தீவின் [[காலி]]யை வந்தடைந்தது.
* [[1795]] - ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.
* [[1800]] - [[மியூனிக்|மியூனிக்கு]] அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆஸ்திரியா]]வைத் தோற்கடித்தனர்.
* [[1818]] - [[இலினோய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 21வது மாநிலமானது.
* [[1854]] - [[அவுஸ்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]]வில் பல்லராட் என்ற இடத்தில் [[பொன்|தங்க]]ச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தின்]] போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1903]] - [[சேர் ஹென்றி பிளேக்|சேர் ஹென்றி[[பிரித்தானிய பிளேக்இலங்கை]]யின் ஆளுநராக நியமனம் பெற்று [[இலங்கைகொழும்பு]] வந்து சேர்ந்தார்.
* [[1904]] - [[வியாழன் (கோள்)|வியாழனின்]] ''ஹிமாலியா'' என்ற [[சந்திரன்]] ''சார்ல்ஸ் டில்லன் பெரின்'' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1912]] - [[பால்கன் போர்|பால்கன் போரை]] முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் [[பல்கேரியா]], [[கிரேக்க நாடு]], [[மொண்டெனேகிரோ]], மற்றும் [[சேர்பியா]] ஆகியன [[துருக்கி]]யுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.
* [[1917]] - 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் [[கியூபெக் பாலம்]] திறக்கப்பட்டது.
* [[1944]] - [[கிறீஸ்|கிறீசில்]] [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]க்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
* [[1967]] - [[தென்னாபிரிக்கா]]வின் [[கேப் டவுன்|கேப் டவுனில்]] கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது [[இருதயம்|இருதய]] மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
* [[1971]] - [[இந்திய-பாகிஸ்தான் போர், 1971]]: [[இந்தியா]] [[கிழக்கு பாகிஸ்தான்|கிழக்கு பாகிஸ்தானை]] முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.
* [[1973]] - [[வியாழன் (கோள்)|வியாழனின்]] முதலாவது மிகக்கிட்டவான படங்களை [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் [[பூமி]]க்கு அனுப்பியது.
* [[1976]] - [[ரெகே]] பாடகர் [[பொப் மார்லி]] இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
* [[1978]] - [[வேர்ஜீனியா]]வில் பயணிகள் [[தொடருந்து]] ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
* [[1984]] - [[இந்தியா|இந்திய]] நகரான [[போபால்|போபாலில்]] யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
* [[1989]] - [[மால்ட்டா]]வில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்]], [[சோவியத்]] அதிபர் [[மிக்கைல் கொர்பச்சோவ்]] ஆகியோர் [[பனிப்போர்]] முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
* [[1997]] - நிலக் [[கண்ணிவெடி]]களைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் [[ஒட்டாவா]]வில் கையெழுத்திட்டனர். [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]], [[ரஷ்யா]], [[சீனா]] ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
* [[1999]] - [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை [[நாசா]] இழந்தது.
* [[2007]] - [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் சுழற் [[பந்து வீச்சாளர்]] [[முத்தையா முரளிதரன்]] [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
 
== பிறப்புகள் ==
வரிசை 30:
*[[1833]] – [[கார்லோஸ் பின்லே]], கியூபா மருத்துவர் (இ. [[1915]])
*[[1857]] – [[ஜோசப் கொன்ராட்]], போலந்து-ஆங்கிலேய எழுத்தாளர், போர்வீரர் (இ. [[1924]])
*[[1860]] – [[நா. கதிரவேற்பிள்ளைகதிரைவேற்பிள்ளை]], ஈழத்துத் தமிழறிஞர் (இ. [[1907]])
*[[1884]] – [[இராசேந்திர பிரசாத்]], இந்தியாவின் 1வது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (இ. [[1963]])
*[[1886]] – [[மன்னே சீகுபான்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (இ. [[1978]])
வரிசை 37:
*[[1925]] – [[கிம் டாய் ஜுங்]], [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்ற தென்கொரிய அரசுத்தலைவர் (இ. [[2009]])
*[[1928]] – [[மகாராஜபுரம் சந்தானம்]], கருநாடக இசைப் பாடகர் (இ. [[1992]])
*[[1931]] – [[விஜய்குமார் மல்கோத்திரா]], இந்திய அரசியல்வாதி
*[[1933]] – [[பால் சோசப் கிரட்சன்]], டச்சு வேதியலாளர்
*[[1935]] – [[நெல்லை ஆ. கணபதி]], தமிழக சிறுவர் புதின எழுத்தாளர்
*[[1960]] – [[ஜூலியானா மூரே]], அமெரிக்க நடிகை, எழுத்தாளர்
<!-- Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
வரி 45 ⟶ 48:
*[[1882]] &ndash; [[ஜேம்ஸ் சால்லிஸ்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1803]])
*[[1894]] &ndash; [[ஆர். எல். இசுட்டீவன்சன்]], இசுக்கொட்டிய எழுத்தாளர் (பி. [[1850]])
*[[1969]] &ndash; [[கோவைக்கிழார்]], தம்ழகத் தமிழறிஞர், வழக்கறிஞர் (பி. [[1888]])
*[[1979]] &ndash; [[தியான் சந்த்]], இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் (பி. [[1905]])
*[[1998]] &ndash; [[முடியரசன்]], தமிழகக் கவிஞர் (பி. [[1920]])
*[[2000]] &ndash; [[குவெண்டலின் புரூக்ஸ்]], அமெரிக்கக் கவிஞர் (பி. [[1917]])
*[[2010]] &ndash; [[அநுத்தமா]], தமிழக எழுத்தாளர் (பி. [[1922]])
*[[2011]] &ndash; [[தேவ் ஆனந்த்]], இந்திய நடிகர், இயக்குநர் (பி. [[1923]])
<!-- Do not add people without Wikipedia articles to this list Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence. -->
 
== சிறப்பு நாள் ==
* [[தேசிய மருத்துவர்கள் நாள்|மருத்துவர் நாள்]] ([[கியூபா]])
* [[பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது