கொழுப்பு அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Reverted 1 edit by 37.182.212.118 (talk) to last revision by Kanags. (மின்)
வரிசை 1:
[[File:Butyric acid acsv.svg|thumb|பியூடைரிக் அமிலம், ஒரு குறுந்தொடர் கொழுப்பு அமிலம்]]
'''கொழுப்பு அமிலம்''' (Fatty acid) என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் [[அமிலம்|அமிலமாகும்]]. [[இயற்கை|இயற்கையில்]] காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) [[கார்பன்]] [[அணு|அணுக்களைத்]] தொடரியாகக் கொண்டிருக்கும்<ref name="iupac">{{cite book| url=http://goldbook.iupac.org/F02330.html |title= IUPAC Compendium of Chemical Terminology|edition= 2nd |year=1997|publisher = International Union of Pure and Applied Chemistry|accessdate=2012-01-06| isbn=052151150X}}</ref>. சாதரணமாக கொழுப்பு அமிலங்கள், [[டிரைகிளிசரைடு]] மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும். கொழுப்பு அமிலங்கள் பிற [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளுடன்]] இணைக்கப்படாமல் இருக்கும்போது, '''''தனிக்கொழுப்பு அமிலங்கள்''''' என்றழைக்கப்படுகின்றன. கொழுப்பு அமிலங்கள் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றத்திற்குப்பின்]] அதிக அளவு [[சக்தி|சக்தியைக்]] (ATP) கொடுப்பதால், இவை மிக முக்கியமான [[எரிபொருள்]] மூலங்களாகக் கருதப்படுகின்றன. பல்வேறு [[உயிரணு|உயிரணுக்களும்]] தங்கள் சக்தி தேவைக்காகக் [[குளுக்கோசு]] அல்லது கொழுப்பு அமிலங்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றன. முக்கியமாக, [[இதயம்]] மற்றும் [[எலும்புத்தசை|எலும்புத்தசைகள்]] கொழுப்பு அமிலங்களை மிகுதியாக விரும்புகின்றன. ஆனால், [[மூளை|மூளையானது]] கொழுப்பு அமிலங்களை எரிபொருள் மூலமாக; [[குளுக்கோசு]] அல்லது கீட்டோன் உடலங்களுடன் உபயோகப்படுத்துகின்றது<ref>{{cite book| author=Mary K. Campbell, Shawn O. Farrell | year=2006| page=579 | title=Biochemistry | edition=5th| publisher=Cengage Learning | isbn=0534405215 }}</ref>.
kill yourself
 
==கொழுப்பு அமில வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொழுப்பு_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது