தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தேர்வுத் துடுப்பாட்டம்''' ''(test cricket match)'' (டெஸ்ட்/ரெஸ்ற் போட்டி) துடுப்பாட்ட வகைகளில் ஒன்றாகும். துடுப்பாட்ட வகைகளில் மிக நீண்டதும் இதுவே. பொதுவாக தகுதி வழங்கப்பட்ட நாடுகளுக்கிடையில் மட்டுமே நடைபெறுகிறது. [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|அவுஸ்திரேலியா]], [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாவே]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காள தேசம்]] ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் நாடுகளாகும்.
 
அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் [[மார்ச் 15]] [[1877]] முதல் [[மார்ச் 19]][[1877]] வரை நடைபெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும்
ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
<ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/62396.html Australia v England 1st Test 1876/1877] – [[ESPNcricinfo]].</ref> 100 ஆவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. <ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/63189.html Australia v England Centenary Test] – [[ESPNcricinfo]].</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது