"கூழ்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

369 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
 
{{unreferenced}}
[[படிமம்:Riesen-seifenblasen.jpg|thumbnail|300px|நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்]]
 
'''கூழ்மம் (Colloid)''' என்பது ஓரியல்பான [[கரைசல்|கரைசலுக்கும்]] (''homogenous solution'') பன்னியல்புடைய [[கலவை]]க்கும் (''heterogenous mixture'') இடைப்பட்ட தன்மையுடைய பொருளைக் குறிக்கும். கூழ்மத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நிலையில் கூறுகள் கலந்து இருக்கும். பெரிய அளவில் கலந்துள்ள கூற்றைத் தொடர் ஊடகம் (''continuous medium'') என்றும் கரைக்கப்பட்ட கூற்றைப் பரவு ஊடகம் (''dispersed medium'') என்றும் அழைப்பர். [[பால்]], [[வெண்ணெய்]], [[புகை]], [[தார்]], [[மை]], [[பசை]] போன்றவை கூழ்மங்களே.
வேதியியலில், ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்பட்டால் அது கூழ்மம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் <ref>{{Cite web |publisher=Britannica Online Encyclopedia |url=http://www.britannica.com/EBchecked/topic/125898/colloid
|title=Colloid |accessdate=31 August 2009}}</ref>. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
கூழ்மங்களை ஆராயும் [[கூழ்ம வேதியியல்]] துறையை [[ஸ்காட்லாந்து]] நாட்டைச் சேர்ந்த [[தாமசு கிராம் (வேதியியலாளர்)|தாமசு கிராம்]] (Thomas Graham) என்ற அறிஞர் [[1861]]-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
(எ.கா.) [[Cranberry glass]], மாணிக்கக் கண்ணாடி (''Ruby glass'')
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{translate}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2451615" இருந்து மீள்விக்கப்பட்டது