7,542
தொகுப்புகள்
("Red kite" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) |
No edit summary |
||
{{Speciesbox
| name = சிவப்புப் பருந்து
| taxon = Milvus milvus
| authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]], 1758)
| status = NT
| status_system = IUCN3.1
| status_ref = <ref name=IUCN>{{IUCN|id=22695072 |title=''Milvus milvus'' |assessor=BirdLife International |assessor-link=BirdLife International |version=2013.2 |year=2013 |accessdate=26 November 2013}}</ref>
| image = Red Kite - Gigrin Farm (10359058775).jpg
| image caption = வயதுவந்த சிவப்புப் பருந்தின் பக்கவாட்டுத் தோற்றம், [[வேல்ஸ்]], 2009.
}}
'''சிவப்புப் பருந்து''' (ஆங்கிலப் பெயர்: ''red kite'', [[உயிரியல் பெயர்]]: ''Milvus milvus'') என்பது மிதமான-பெரிய அளவுள்ள [[கொன்றுண்ணிப் பறவை]] ஆகும். இது அச்சிபிட்ரிடாய் (Accipitridae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. [[கழுகு|கழுகுகள்]], பசார்டுகள் மற்றும் [[பூனைப் பருந்து|பூனைப்பருந்துகளைப்]] போன்றே இதுவும் ஒரு [[பகலாடி|பகலாடிப்]] பறவை ஆகும். இது மேற்கு பாலியார்க்டிக் பகுதி [[ஐரோப்பா]] மற்றும் வடமேற்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவில்]] காணப்படும் ஒரு [[அகணிய உயிரி]] ஆகும். இது இதற்கு முன்னர் வடக்கு [[ஈரான்|ஈரானுக்கு]] வெளியிலும் காணப்பட்டது.<ref name=bwpc/> வடகிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பருந்துகள் குளிர்காலத்தைக் கழிக்க தெற்கே [[துருக்கி]] வரை செல்கின்றன. சில பறவைகள் விபத்தாக வடக்கே [[பின்லாந்து|பின்லாந்திலும்]], தெற்கே [[இசுரேல்]], [[லிபியா]] மற்றும் [[காம்பியா|காம்பியாவிலும்]] பார்க்கப்பட்டுள்ளன.<ref name=bwpc/><ref name=Gambia/>
== உசாத்துணை ==
{{reflist|32em|refs=
<ref name=bwpc>{{cite book |last1=Snow |first1=D.W. |last2=Perrins |first2=C.M. |year=1998 |title=[[The Birds of the Western Palearctic]] |edition=Concise |publisher=Oxford University Press |isbn=0-19-854099-X}}</ref>
<ref name=Gambia>{{cite book |last1=Barlow |first1=C. |last2=Wacher |first2=T. |last3=Disley |first3=T. |year=1997 |title=A Field Guide to Birds of the Gambia and Senegal |publisher=Pica Press |location=Mountfield, UK |isbn=1-873403-32-1}}</ref>
}}
==வெளி இணைப்புகள்==
{{commons category|Milvus milvus|the red kite}}
{{wikispecies|Milvus milvus}}
* [http://friendsofredkites.org.uk/ Friends of Red Kites - Details about the reintroduced kites in the Derwent Valley, Gateshead]
* {{ARKive}}
* [https://web.archive.org/web/20160105022352/http://www.bbc.co.uk/wales/nature/mediaexplorer/?theme_group=species&theme=birds&set=red_kite BBC Wales Nature - Red Kite footage]
* [http://www.bbc.co.uk/iplayer/episode/b00yz3t2/Debating_Animals_Series_2_The_Kestrel_and_Red_Kite/ BBC Report about this bird's redemption in UK culture from a hated ''shithawk'' to a beloved bird]
* [http://www.gigrin.co.uk/ The Welsh Kite Trust - includes UK breeding reports]
* [http://www.redkites.co.uk About Red Kites - includes latest figures available in UK]
* [http://www.redkites.net Details Red Kites in the Chilterns - about the reintroduced kites in the Chilterns]
* [http://www.yorkshireredkites.net/ Red Kites in Yorkshire]
* [http://www.berksoc.org.uk/surveys/kites_and_buzzards_2006_results.shtml Red Kites in Berkshire (Berkshire Ornithological Club) - 2006/2007 Survey]
* [http://aulaenred.ibercaja.es/wp-content/uploads/105_RedKiteM.milvus.pdf <nowiki>Adult and juvenile Red Kite wing identification images (PDF; 5.6 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze</nowiki>]
* {{InternetBirdCollection|red-kite-milvus-milvus}}
* {{VIREO|red+kite}}
* "[http://biodiversitylibrary.org/page/41441871 The Kite or Glead]" in ''The ornithology of Francis Willughby'' by Francis Willughby and John Ray, 1678.
* {{IUCN_Map|22695072|Milvus milvus}}
[[பகுப்பு:ஐரோப்பியப் பறவைகள்]]
[[பகுப்பு:பருந்துகள்]]
|
தொகுப்புகள்