திசம்பர் 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1259]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பிரான்சின் ஒன்பதாம் லூயி|ஒன்பதாம் லூயி]], [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி|மூன்றாம் ஹென்றி]]யும்என்றி ஆகியோர் [[பாரிஸ்]] ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி [[நார்மாண்டி|நார்மண்டி]] உட்பட [[ஐரோப்பா]]வில் உள்ள [[பிரெஞ்சு]]ப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் [[இங்கிலாந்து|ஆங்கில]] புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
* [[1639]] - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[சூரியன்|சூரியனுக்கும்]] [[பூமி]]க்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
* [[1791]] - உலகின் முதலாவது [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] இதழ் [[தி அப்சர்வர்|தி ஒப்சேர்வரின்]] முதலாவது இதழ் வெளிவந்தது.
* [[1829]] - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் [[உடன்கட்டை ஏறல்]] முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
* [[1918]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[வூட்ரோ வில்சன்]] [[பிரான்ஸ்பிரான்சு]] சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் [[ஐரோப்பா]] சென்றது இதுவே முதற் தடவையாகும்.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[யூகொஸ்லாவியா]]வின் எதிப்புத்எதிர்ப்புத் தலைவர் [[யோசிப் டீட்டோ]] "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
* [[1945]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஐநா]]வில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து [[ஐக்கிய அமெரிக்க மேலவை|செனட் அவை]] வாக்களித்தது.
* [[1952]] - [[லண்டன்|லண்டனை]] குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் [[காற்று]] மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
வரிசை 14:
* [[1958]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அதிகாரத்தின் கீழ் [[பெனின்|டொஹெமி]] சுயாட்சி உரிமை பெற்றது.
* [[1959]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரித் திட்டத்தின்]] கீழ் சாம் என்ற [[குரங்கு]] 55 [[மைல்]]கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் [[பூமி]] திரும்பியது.
* [[1967]] - [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]], மற்றும் [[தெற்கு வியட்நாம்]] படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் [[வியட் கொங்]] படைகளுடன் மோதினர்.
* [[1971]] - [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாக்கித்தானு]]க்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய [[ஐநா]] பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
* [[1971]] - [[பாகிஸ்தான்|பாக்கித்தானின்]] கடற்படையினரையும் [[கராச்சி]] நகரையும் [[இந்தியா|இந்திய]]க் கடற்படையினர் தாக்கினர்.
* [[1976]] - [[ஆச்சே விடுதலை இயக்கம்]] அமைக்கப்பட்டது.
* [[1977]] - [[மலேசியா]]வின் [[விமானம்]] ஒன்று கடத்தப்பட்டு [[ஜொகூர்]] என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1984]] - [[குவைத்]] விமானம் ஒன்றை [[ஹெஸ்புல்லா]] அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
* [[1984]] - [[1984 மன்னார் படுகொலைகள்]]: [[இலங்கை படைத்துறை|இலங்கைப் படையினர்]] [[மன்னார்|மன்னாரில்]] 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
* [[1991]] - [[டெரி அண்டர்சன்]] என்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் [[பெய்ரூட்]]டில் விடுவிக்கப்பட்டார்.
* [[1991]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பான் ஆம்]] விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
* [[1992]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[சோமாலியா]]வுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
* [[2005]] - [[ஹொங்கொங்]]கில் பல்லாயிரக்கணக்கானோர் [[சனநாயகம்]] வேண்டி [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தில்]] ஈடுபட்டனர்.
வரி 28 ⟶ 27:
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
*[[1866]] &ndash; [[வசீலி கண்டீன்ஸ்கி]], உருசிய-செருமானிய ஓவியர் (இ. [[1944]])
*[[1875]] &ndash; [[ரெய்னர் மரியா ரில்கே]], ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞர் (இ. [[1926]])
*[[1888]] &ndash; [[ரமேஷ் சந்திர மஜும்தார்]], இந்திய வரலாற்று அறிஞர் (இ. [[1980]])
*[[1889]] &ndash; [[நீலகண்ட பிரம்மச்சாரி]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[1978]])
*[[1892]] &ndash; [[பிரான்சிஸ்கோ பிராங்கோ]], எசுப்பானியாவின் பிரதமர் (இ. [[1975]])
வரி 36 ⟶ 37:
*[[1919]] &ndash; [[ஐ. கே. குஜரால்]], 12வது [[இந்தியப் பிரதமர்]] (இ. [[2012]])
*[[1922]] &ndash; [[கண்டசாலா]], தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. [[1974]])
*[[1930]] &ndash; [[கமுகறை புருஷோத்தமன் நாயர்]], மலையாளப் பின்னணிப் பாடகர் (இ. [[1995]])
*[[1949]] &ndash; [[ஜெப் பிரிட்ஜஸ்]], அமெரிக்க நடிகர்
*[[1949]] &ndash; [[எஸ். இராமச்சந்திரன்]], இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர்
வரி 41 ⟶ 43:
*[[1964]] &ndash; [[மரிசா டோமீய்]], அமெரிக்க நடிகை
*[[1969]] &ndash; [[ஜெய்-சி]], அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
*[[1974]] &ndash; [[அனுபமா குமார்]], இந்தியதமிழகத் திரைப்பட நடிகை
*[[1979]] &ndash; [[சமஸ்]], தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர்
*[[1982]] &ndash; [[நிக் வோய்ச்சிச்]], ஆத்திரேலிய மதப்போதகர்
வரி 47 ⟶ 49:
 
== இறப்புகள் ==
* [[கிமு 530]] &ndash; [[சைரசு]], பாரசீக மன்னர் (பி. [[கிமு 600]])
* [[749]] &ndash; [[தமாஸ்கஸ் நகர யோவான்]], சிரிய மதகுரு, புனிதர் (பி. [[676]])
*[[1131]] &ndash; [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. [[1048]])
*[[1576]] &ndash; [[இரேடிக்கசு]], ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர் (பி. [[1514]])
*[[1679]] &ndash; [[தாமசு ஆபிசு]], ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. [[1588]])
*[[1953]] &ndash; [[அ. வேங்கடாசலம் பிள்ளை]], இந்தியத்தமிழகத் தமிழறிஞர் (பி. [[1886]])
*[[1976]] &ndash; [[ந. பிச்சமூர்த்தி]], தமிழக எழுத்தாளர் (பி. [[1900]])
*[[2009]] &ndash; [[விச்சிசுலாவ் தீகனொவ்]], சோவியத், உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (பி. [[1928]])
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது