குருவி (வரிசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
மற்றும் பல
}}
'''பேஸ்ஸரின்''' என்ற சொல் '''பேஸ்ஸரிபார்மஸ்''' (Passeriformes) என்ற [[வரிசை (உயிரியல்)|வரிசையிலுள்ள]] எந்த ஒரு [[பறவை|பறவையையும்]] குறிக்கும் சொல்லாகும். இதில்உயிர்வாழும் அனைத்து பறவை இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அடங்கும்இதன் கீழ்தான் வருகின்றன. பறவையினத்தின் மற்ற வரிசைகளிலிருந்து பேஸ்ஸரின்கள் அவற்றின் கால்விரல்கள் அமைப்பின் மூலம் வேறுபடுகின்றன. இவ்வரிசையின் பறவைகளில் மூன்று விரல்கள் முன்னோக்கியும் மற்றும் ஒரு விரல் பின்னோக்கியும் உள்ளது. இது இறுகப்பற்றி உட்காருவதற்குப் பயன்படுகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குருவி_(வரிசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது