குருவி (வரிசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
|fossil_range = [[இயோசீன்]]-தற்காலம், {{fossil range|52.5|0}}
|image = Passeriformes-01v01.jpg
|image_caption = மேல் வலதுபுறமிருந்து கடிகாரச்சுற்றில்: பாலத்தீனிய சூரியபறவைதேன்சிட்டு (''Cinnyris osea''), [[நீல அழகி]] (''Cyanocitta cristata''), வீட்டுச் சிட்டுக்குருவி (''Passer domesticus''), [[சாம்பற் சிட்டு]] (''Parus major''), முக்காடு காகம் (''Corvus cornix''), தெற்கு முகமூடி வீவர் (''Ploceus velatus'')
|image2 = Male-Songbird-Indicates-Body-Size-with-Low-Pitched-Advertising-Songs-pone.0056717.s005.ogv
|image2_caption = ஊதா நிற முடிசூட்டப்பட்ட தேவதையின் (''Malurus coronatus'') பாட்டுச் சத்தம்
வரிசை 17:
மற்றும் பல
}}
'''பேஸ்ஸரின்''' என்ற சொல் '''பேஸ்ஸரிபார்மஸ்''' (Passeriformes) என்ற [[வரிசை (உயிரியல்)|வரிசையிலுள்ள]] எந்த ஒரு [[பறவை|பறவையையும்]] குறிக்கும் சொல்லாகும். உயிர்வாழும் அனைத்து பறவை இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இதன் கீழ்தான் வருகின்றன.<ref name=a1/> பறவையினத்தின் மற்ற வரிசைகளிலிருந்து பேஸ்ஸரின்கள் அவற்றின் கால்விரல்கள் அமைப்பின் மூலம் வேறுபடுகின்றன. இவ்வரிசையின் பறவைகளில் மூன்று விரல்கள் முன்னோக்கியும் மற்றும் ஒரு விரல் பின்னோக்கியும் உள்ளது. இது இறுகப்பற்றி உட்காருவதற்குப் பயன்படுகிறது.
 
==உசாத்துணை==
{{Reflist|refs=
<ref name=a1>{{cite journal|author=Mayr, Ernst |url=http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v063n01/p0064-p0069.pdf|title=The Number of Species of Birds|journal=The Auk|volume =63|issue=1 |year=1946|page=67|doi=10.2307/4079907}}</ref>
}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குருவி_(வரிசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது