"பப்லோ எசுகோபர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top: clean up, replaced: BBC News → BBC News using AWB)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
'''பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா''' ([[டிசம்பர் 1]], [[1949]] – [[டிசம்பர் 2]], [[1993]]) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர். இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ருவர்ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.<ref>{{cite web|author=Business |url=http://businessnews.za.msn.com/gallery.aspx?cp-documentid=155873587&page=1 |title=Pablo Emilio Escobar 1949 - 1993 9 Billion USD - The business of crime - 5 'success' stories |publisher=Businessnews.za.msn.com |date=2011-01-17 |accessdate=2011-03-16}}</ref> 1989ல் [[ஃபோர்ப்ஸ்|போர்ப்சு]] பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது.<ref name="BBCMarch2009">{{cite news |title=Mexican 'drug lord' on rich list |first=Stephen |last=Gibbs |url=http://news.bbc.co.uk/2/hi/americas/7938904.stm |newspaper=BBC News |date=12 March 2009 |accessdate=24 February 2011}}</ref> 1986ல் [[கொலம்பியா]] அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார். '''<span dir="ltr" lang="ta">Pablo emilio escobar gaviria was a columbian drug dealer</span>'''
 
{{குறுங்கட்டுரை}}
 
== மேற்கோள்கள் ==
<references />
162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2452019" இருந்து மீள்விக்கப்பட்டது