ஆல்பிரட் பார்னார்டு பாசெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
| signature =
}}
'''ஆல்பிரட் பார்னார்சுபார்னார்டு பாசெட்''' (''Alfred Barnard Basset'', சூலை 25, 1854 – 5 திசம்பர் 1930) ஒரு [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியக்]] கணிதவியலாளர் ஆவார். இவர் [[இயற்கணித வடிவியல்]], [[மரபார்ந்த இயக்க மின்னியல்|மின்னியக்கவியல்]] மற்றும் [[பாய்ம இயக்கவியல்]] ஆகிய துறைகளில் பங்காற்றினார்.  பாய்ம இயக்கவியலில், பாசெட் விசை அல்லது பெளசினெசுக்-பாசெட் விசை  என அறியப்படும் [[விசை]] நிலையற்ற இயக்கத்தில் (ஒரு [[பிசுக்குமை|பிசுபிசுப்பு]] திரவத்துடன் தொடர்புடையது), உடலில் உணரப்படும்  விசையின் வரலாற்றினை விவரிக்கிறது. இவர் மேலும் பெசெல் சார்புகளில் தன் பங்களிப்பை ஆற்றினார். பாசெட் சாா்பு என்னும் பதம் பெசெல் சாா்பின் மாற்றம் அடைந்ததாகும். ஆனால் இப்போது அது பயன்படுத்தப்படுவதில்லை. இவா் 1889  ஆம் ஆண்டில் [[அரச கழகம்|அரச கழகத்தின்]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரட்_பார்னார்டு_பாசெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது