சோலிஸ்தான் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 96:
'''சோலிஸ்தான் பாலைவனம்''' (Cholistan Desert) ({{lang-ur|{{Nastaliq|'''صحرائے چولِستان'''}}}}; [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: {{Nastaliq|صحرائے چولستان}}), தெற்காசியாவின் [[பாகிஸ்தான்]] நாட்டின் [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப் மாகாணத்தின்]] [[பகவல்பூர் மாவட்டம்|பகவல்பூர் மாவட்டத்]] தலைமையிட நகரமான பகவல்பூரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் [[இந்தியா]]வின் [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தை]] ஒட்டி அமைந்துள்ளது. உள்ளூரில் சோலிஸ்தான் பாலைவனத்தை '''ரோகி''' என அழைப்பர். சோலிஸ்தான் பாலைவனம் 26,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீண்டு பரவியுள்ளது. இப்பாலைவனத்தில் அமைந்த பதினோறு கோட்டைகளில் தராவர் கோட்டை மிகவும் நீண்டதும், உயரமும் கொண்டது.
 
'''சோல்''' எனும் துருக்கி மொழிச் சொல்லிற்கு பாலைவனம் என்பர். சோலிஸ்தான் பாலைவனத்தில் நீரையும், புல்லையும் தேடி ஒரளவு நடோடிநாடோடி வாழ்க்கை நடத்தும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மேய்க்கும் மக்கள் வாழ்கின்றனர். ஹக்ரா ஆற்றின் உலர் வடிநிலம் சோலிஸ்தான் பாலைவனம் வழியாகச் செல்கிறது. இப்பாலைவனத்தில் [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீகத்தின்]] எச்சங்கள் கிடைத்துள்ளது.
 
இப்பாலைவனத்தில் ஆண்டு தோறும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் மோட்டார் கார் பந்தய நிகழ்ச்சிகள் பாகிஸ்தானில் புகழ் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/சோலிஸ்தான்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது