திருப்புகழ் (அருணகிரிநாதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துநடையில் சிறு மாற்றங்கள். பின்னொட்டுகளை தனிச்சொற்களாக எழுதாமலிருப்பது சிறப்பு.
என் முந்தைய திருத்தத்தில் எழுத்துப்பிழை.
வரிசை 1:
'''திருப்புகழ்''' என்பது [[முருகன்|முருகக் கடவுள்]] மீது [[அருணகிரிநாதர்]] இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் [[திருவண்ணாமலை]]யில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணிதிருக்கிறார்கள்கணித்திருக்கிறார்கள். திருப்புகழை [[தேவாரம்]], [[திருவாசகம்]] போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழிலுள்ள [[இசை]]த்[[தாளம் (இசை)|தாளங்கள்]] [[இசை]]<nowiki/>நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.
 
{{விக்கிமூலம்|திருப்புகழ்}}
"https://ta.wikipedia.org/wiki/திருப்புகழ்_(அருணகிரிநாதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது