"ஜங் பகதூர் ராணா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

197 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" {{Infobox officeholder | honorific-prefix =ஜங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
நேபாள இராச்சியத்தின் [[ஷா வம்சம்|ஷா வம்ச]] குடும்பத்தில் அரசியல் பிணக்குகள் ஏற்பட்ட போது, ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, அனைத்து ஆட்சி அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டு, நாட்டை இருபதாண்டுகள் ஆண்டவர்.
 
[[நேபாளத்தின் வரலாறு|நேபாள வரலாற்றில்]] கொடுங்கோல் மன்னர் எனப் பெயர் பெற்ற ஜங் பகதூர் ராணா, [[ராணா வம்சம்|ராணா வம்சத்தை]] நிறுவினார். ஜங் பகதூர் ராணாவும் [[ராணா வம்சம்| ராணா வம்சத்தினர்]] [[நேபாள இராச்சியம்| நேபாளத்தை]] கி பி 1856 முதல் 1951 முடிய ஆண்டனர். <ref>{{cite book| last = Rana | first = Purushottam S.J.B. | title = Jung Bahadur Rana: the story of his rise and glory | location = | year = 1998 | edition = | pages = 150 | publisher = Book Faith India | url = | isbn = 81-7303-087-1}}</ref> <ref>{{cite news|last=Dietrich|first=Angela|title=Buddhist Monks and Rana Rulers: A History of Persecution|url=http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117536.htm |accessdate=17 September 2013|newspaper=Buddhist Himalaya: A Journal of Nagarjuna Institute of Exact Methods|year=1996}}</ref><ref>{{cite news|last= Lal |first=C. K.|title= The Rana resonance |url= http://nepalitimes.com/news.php?id=8741 |accessdate=17 September 2013|newspaper= Nepali Times |date=16 February 2001}}</ref>
 
ஜங் பகதூர் ராணாவின் தாத்தா ராமகிருஷ்ண குன்வர், [[பிரிதிவி நாராயணன் ஷா]] நிறுவிய [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] பெரும் படைத்தலைவராக பணியாற்றியவர். <ref name="PurushottamShamsher1990"/>
 
==மேலும் படிக்க==
*{{cite book| last = Regmi | first = D. R. | title = A century of family autocracy in Nepal: being the account of the condition and history of Nepal during the last hundred years of Rana autocracy, 1846–1949 | location = Kathmandu | year = 1958 | edition = | pages = 326 | publisher = Nepali National Congress | url = http://www.dilliramanregmi.org/century/century.html | isbn = }}
 
{{s-start}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2452538" இருந்து மீள்விக்கப்பட்டது