கச்சியுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Hachiun" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''கச்சியுன் '''([[மொங்கோலிய மொழி|மொங்கோலியம்]]: Хачиун) என்பவர் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] உடன்பிறந்த சகோதரன் ஆவார். இவர் [[எசுகெய்]] மற்றும் [[ஓவலுன்|ஓவலுனின்]] மூன்றாவது பிள்ளை ஆவார். மங்கோலியர்களின் இரகசிய வரலாறு இவர் செங்கிஸ் கானைவிட நான்கு வயது இளையவர் என்று குறிப்பிடுகிறது. இவருக்குக் கசருடன் நல்லுறவு இருந்தது. ஆனால் தெமுகேயுடன் அந்தளவிற்கு நல்லுறவு இல்லை.
 
== பரம்பரை ==
 
{{familytree/start}}
{{familytree| HOE |~|~|~|~|~|~|y|~|~|~|~|~|~| YES |YES=[[எசுகெய்]]|HOE=[[ஓவலுன்]]}}
{{familytree| | | | | |,|-|-|-|+|-|-|v|-|-|-|-|.|`|-|-|v|-|-|.|}}
{{familytree| BOR |y| GEN | | JOC | | KHA | | TEM | | BEL | | BEK |BEL=பெல்குடெய்|BEK=பெக்டெர்|JOC=[[கசர்]]|KHA=[[கச்சியுன்]]|TEM=தெமுகே|GEN=தெமுசின் '''([[செங்கிஸ் கான்]])'''|BOR=[[போர்த்]]|}}
{{familytree| |,|-|^|-|-|v|-|-|-|-|-|v|-|-|-|-|.|}}
{{familytree| JOC | | | CHA | | | | OGE | | | TOL |CHA=[[சகதை கான்]]|OGE=[[ஒகோடி கான்|ஒகோடி]]|JOC=[[சூச்சி]]|TOL=[[டொலுய்]]|}}
{{familytree/end}}
 
[[பகுப்பு:மங்கோலியத் தளபதிகள்]]
[[பகுப்பு:செங்கிஸ் கான்]]
"https://ta.wikipedia.org/wiki/கச்சியுன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது