உயிரணு மென்சவ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
exchanged image with vector version
சி (exchanged image with vector version)
===இலிப்பிட்டுக்கள்===
[[File:Phospholipidta.png|thumb|310px|பொசுபோ லிப்பிட்டு மூலக்கூறொன்றின் கட்டமைப்பு]]
[[Image:Membrane lipidsMembrane_Lipids.pngsvg|thumb|right|310px|கலமென்சவ்வில் உள்ள பிரதான பொஸ்போ இலிப்பிட்டு மற்றும் கிளைக்கோ இலிப்பிட்டு வகைகளுக்கான உதாரணங்கள்]]
கல மென்சவ்வில் மூன்று வகை இலிப்பிட்டுக்கள் காணப்படுகின்றன. பொஸ்போ இலிப்பிட்டு ([[பொஸ்போ கொழுமியம்]]), கிளைக்கோ இலிப்பிட்டு மற்றும் ஸ்டெரொய்டு என்பனவே அவையாகும். இவற்றில் பொஸ்போ இலிப்பிட்டுக்களே இருபடையை ஆக்குவதுடன் அதிகளவிலும் உள்ளது. பொஸ்போ இலிப்பிட்டிலுள்ள நிரம்பாத கொழுப்பமிலங்கள் மென்சவ்வுக்கு அதிகளவான பாய்மத்தன்மையை வழங்குகிறது. விலங்குகளின் கல மென்சவ்வில் [[கொலஸ்திரோல்]] பிரதான ஸ்டெரொய்ட்டாக உள்ளது.
 
32

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2452857" இருந்து மீள்விக்கப்பட்டது