தொங்கல் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

253 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[வெப்ப இயக்கவியல்]] கொள்கையின் படி தொங்கல்கள் நிலைத்தன்மையற்றவையாகும். இருப்பினும், அவை [[இயக்கவியல்|இயக்கவியல்ரீதியாக]] ஒரு குறிப்பிட்ட நீண்ட கால இடைவெளி வரை நிலைத்தன்மை உடையதாக இருக்கிறது. இந்த கால அளவே தொங்கலின் தேக்க ஆயுளை நிர்ணயிக்கிறது.  இந்த கால வீச்சு இறுதி நிலை நுகர்வோருக்கு பொருளின் சிறப்பான தரம் குறித்து உறுதிப்படுத்தும் பொருட்டு அளந்தறியப்பட வேண்டியுள்ளது. "விரவுதல் நிலைத்தன்மையானது தனது பண்புகளில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மாற்றத்தை எதிர்க்கக் கூடிய திறனைக் குறிக்கிறது.""<ref>[https://books.google.com/books?id=wTrzBPbf_WQC&pg=PA269&dq=emulsion+stability#v=onepage&q=emulsion%20stability&f=false “Food emulsions, principles, practices and techniques”] CRC Press 2005.2- M. P. C. Silvestre, E. A. Decker, McClements Food hydrocolloids 13 (1999) 419–424.</ref>
{{Quote box
|title = [[Internationalபன்னாட்டு Unionதனி ofமற்றும் Pureபயன்பாட்டு andவேதியியல் Applied Chemistry|IUPACஒன்றியம்]] வரையறை
|quote = ஒரு திரவத்தில் திண்மத்துகள்கள் விரவியிருத்தல்
''Note'': Definitionகீழே basedகுறிப்பிடப்பட்டுள்ள onமேற்கோள் thatநுால்களில் inகுறிப்பிட்டபடியான ref.வரையறை<ref>{{cite book|title=Compendium of Chemical Terminology: IUPAC Recommendations|year=1997|publisher=Blackwell Science|isbn=0865426848|edition=2nd|editor=Alan D. MacNaught, Andrew R. Wilkinson}}</ref>
<ref>{{cite journal|title=Terminology of polymers and polymerization processes in dispersed systems (IUPAC Recommendations 2011)|journal=[[Pure and Applied Chemistry]]|year=2011|volume=83|issue=12|pages=2229–2259|doi=10.1351/PAC-REC-10-06-03|url=http://pac.iupac.org/publications/pac/pdf/2011/pdf/8312x2229.pdf}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2453238" இருந்து மீள்விக்கப்பட்டது