திசம்பர் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
*[[1966]] – [[துருக்கி]]யில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1971]] – [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] நூருல் அமீன் பிரதமராகவும் [[சுல்பிக்கார் அலி பூட்டோ]]வை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
*[[1972]] – [[அப்பல்லோ திட்டம்|அப்போலோ]] திட்டத்தின் கடைசி விண்கலம் "[[அப்பல்லோ 17]]" [[சந்திரன்|சந்திரனை]] நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் [[பூமி]]யைஒயை விட்டு வெளியேறும் போது ''[[தி புளூ மார்பிள்]]'' புகைப்படத்தை எடுத்தனர்.
*[[1975]] – [[கிழக்குத் திமோர்|கிழக்குத் தீமோரை]] [[இந்தோனீசியா]] முற்றுகையிட்டது.
*[[1983]] – [[எசுப்பானியா]]வில் [[மாட்ரிட்]] நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது