கலிலியோ விண்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
| Orbits =
}}
'''''கலிலியோ''''' (''Galileo'') என்பது [[வியாழன் (கோள்)|வியாழன்]] (ஜுபிட்டர்) கோளையும் அதன் [[சந்திரன்]]களையும் ஆராய்வதற்காக [[நாசா]]வினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் ஆகும். [[வானியல்|வானியலாளர்]] [[கலிலியோ கலிலி]]யின் நினைவாக அவரின் பெயர் சூட்டப்பட்ட இவ்விண்கலம் [[அக்டோபர் 18]], [[1989]] இல் [[அட்லாண்டிஸ் விண்ணோடம்|அட்லாண்டிஸ்]] மீள்விண்ணோடத்தினால் அனுப்பப்பட்டது. இது ஏவப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின்னர் [[பூமி]], மற்றும் [[வீனஸ்]] கோள்களைத் தாண்டி [[1995]], [[டிசம்பர் 7]] ஆம் நாள் வியாழனை அடைந்தது.
 
முதன்முதலாக ஒரு [[சிறுகோள்|சிறுகோளை]] அண்டிச் சென்ற விண்கலம் ''கலிலியோ'' ஆகும். முதலாவது [[சிறுகோள் சந்திரன்|சிறுகோள் சந்திரனை]]க் கண்டுபிடித்தது. வியாழனின் சுற்றுவட்டத்தைச் சுற்றிவந்த முதலாவது விண்கலமும் இதுவாகும். அத்துடன் வியாழனின் வளிமண்டலத்துள் சென்ற முதலாவது விண்கலமும் இதுவே.
"https://ta.wikipedia.org/wiki/கலிலியோ_விண்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது