"ரச மட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Spirit level" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)

No edit summary
ஒரு''' ரச மட்டம்''',  '''குமிழி மட்டம்''' அல்லது '''மட்டம்''' என்பது [[அளவிடும் கருவிகள்]] ஆகும். இது ஒரு பரப்பு கிடைமட்டமாக (மட்டம்) அல்லது செங்குத்தாக ([[தூக்கு குண்டு]]) இருப்பதை அறிய பயன்படுகிறது. இக் [[கருவி]]<nowiki/>யின் பல்வேறு வகைகள் தச்சர்கள், கல் கொத்து வேலை செய்பவர், கொத்தனார், கட்டடங்களை [[விற்பனை]] செய்பவர், [[நில அளவியல்]] செய்பவர்
ஆலை அமைப்பாளர்கள், உலோக வேலை செய்பவர் மற்றும் [[ஒளிப்படவியல்]] துறையில் உள்ளவர்கள் என பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் [[கண்ணாடி]]<nowiki/>யால்ஆன சிறு குழலே (vials) பயன்படுத்தப்பட்டது. இக் குழல்களில் [[பாதரசம்]] அல்லது  நிறமேற்றப்பட்ட [[மதுசாரம்]] நிரப்பப்பட்டு ஒரு [[காற்று]]<nowiki/>க் குமிழி மட்டும் இருக்குமாறு விடப்படுகிறது. குழல் மேல் நோக்கி வளைந்துள்ளவாறு அமைக்கப்படுகிறது. இதனால் காற்றுக் குமிழி, குழலின் நடுவில், அதாவது உயரமானப் புள்ளியில் நிற்குமாறு செய்யப்படுகிறது. பரப்புகள் கிடைமட்டமாக இல்லாத போது  காற்றுக் குமிழி, தனது மையப் பகுதியை விட்டு விலகி சென்று விடும்.

தண்ணீருக்குப் பதில் [[எத்தனால்]] என்ற மதுசார வகையே பயன்படுத்தப்படுகிறது.  மதுசாரத்தின் [[பிசுக்குமை]] மற்றும் [[மேற்பரப்பு இழுவிசை]]  ols குறைவாக இருப்பதால்,  காற்றுக் குமிழி எளிதாகப் பரவவும், கண்ணாடி குழலுடன்  ஒட்டாமலும் இருக்கும். மதுசாரம் எளிதில் ஆவியாகமலும், உறையாமலும் இருப்பதாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.  காற்றுக் குமிழி நன்றாகக் கண்ணுக்குப் புலனாக, ஒளிரும்  தன்மையுள்ள பச்சை அல்லது மஞ்சள்

கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் (bull's eye level)  என்பது சாதாரணமான ரசமட்டத்தின் சிறப்பு தயாரிப்பாகும். இது வட்ட வடிவிலும், தட்டையான அடிப்பாகத்தையும்  கொண்டுள்ளது.  இதனுள் [[திரவம்]] நிரப்பப்பட்டுள்ளது. நடுவில் ஒரு வட்டத்தைக் கொண்ட [[வில்லை (ஒளியியல்)|குவி]] வடிவமுள்ள, கண்ணாடியிலான முகப்பு வைக்கப்பட்டுள்ளது. [[குழாய்]] வடிவ ரச மட்டம் அதன் திசையில் மட்டுமே கிடைமட்டம் பார்க்க உதவுகிறது. ஆனால் குமிழ் புடைப்பு ரச மட்டம், ஒரு பரப்பின் கிடைமட்டத் தன்மைையக் காண பயன்படுகிறது.

== அளவிடுதல் ==
[[தச்சர்]] பயன்படுத்தும் ரசமட்ட வகையைச் சோதனை செய்ய பரப்பானது கச்சிதமான கிடைமட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொரசொரப்பான மற்றும் தட்டையான தரையிலே ரச மட்டத்தின் காற்றுக் குமிழ்  சோதிக்கப்படுகிறது.  ரசமட்டத்தை 180 டிகிரி [[கோணம்|கோணத்திற்கு]] சுழற்றும் போதும் காற்றுக் குமிழ், அதே நிலையில் இருந்தால்,  மட்டம் சமமாக இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.அவ்வாறு இல்லையெனில் மட்டம் சமமாக  இல்லையெனக் கொள்ளப்படுகிறது.
அவ்வாறு இல்லையெனில் மட்டம் சமமாக இல்லையெனக் கொள்ளப்படுகிறது.

[[தியோடலைட்டு]] அல்லது நில அளவையாளர்  மட்டம் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும் போதும் மேற்கண்ட முறையிலேயே சரிசெய்யப்படுகிறது. ரச மட்டம் கொண்டே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் மட்டம் செய்யப்படுகிறது.
ரச மட்டம் கொண்டே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் மட்டம் செய்யப்படுகிறது.

== கருவி நுட்பம் ==
நுட்பமாக மட்டம் காட்டுவது ரச மட்டத்தின் முக்கிய பன்பாகும்பண்பாகும்.  ஒரலகு தூரத்திற்கு ரச மட்டத்தை நகர்த்தும் போது அதிலுள்ள காற்றுக் குமிழில் ஏற்படும் மாறல் விகிதம் (gradient) அல்லது கோண மாற்றமே, அதன் நுட்பத்தன்மையை நிரூபிக்கிறது.  நில அளவையாளர்  ரச மட்டத்தை 0.005 டிகிாி நகர்த்தும் போது, காற்றுக்குமிழ் குழாயில் 2 மிமீ  தூரம் நகரும்.
காற்றுக் குமிழில் ஏற்படும் மாறல் விகிதம் (gradient) அல்லது கோண மாற்றமே, அதன் நுட்பத்தன்மையை நிரூபிக்கிறது.  நில அளவையாளர்  ரச மட்டத்தை 0.005 டிகிாி நகர்த்தும் போது, காற்றுக்குமிழ் குழாயில் 2 மிமீ  தூரம் நகரும்.

== வகைகள் ==
[[படிமம்:Tool-level.jpg|இடது|thumb|[[தச்சர்|தச்சரின்]] ரச மட்டம்]]
[[படிமம்:ButlerTypeC_SpecialLowSensitivity_1995.JPG|thumb|தச்சரின் கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்]]
சாய்க்கும் மட்டம், டம்பி மட்டம்(dumpy level) அல்லது தானியங்கு மட்டம்<ref>{{Cite web|url=http://www.sli.unimelb.edu.au/planesurvey/prot/equip/equip.html|title=Equipment Database Menu|archiveurl=https://web.archive.org/web/20090710064317/http://www.sli.unimelb.edu.au/planesurvey/prot/equip/equip.html|archivedate=July 10, 2009|date=1998-10-19|publisher=Sli.unimelb.edu.au|accessdate=2009-07-29}}</ref> இந்தப் பெயர்கள் நில அளவியல் துறையில் பயன்படும் பல வகை ரச மட்டக்  கருவிகளாகும். ஒரு தொலை நோக்கியுடன், முக்காலித் தாங்கியில் (tripod) ரச மட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது தூரத்திலுள்ள செங்குத்து அளவுகோலை பார்த்து [[உயர அளவீடு]] செய்ய உதவுகிறது.
[[உயர அளவீடு]] செய்ய உதவுகிறது.

=== தச்சரின் ரச மட்டம் ===

== மாற்று கருவிகள் ==

எண்ணிம கருவிகள் (Digital levels) மரபார்ந்த ரச மட்டங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை கருவிகள் மிகவும் துல்லியமாக அளவிடக் கூடியவை.

== மேலும் பார்க்க ==

* [[தூக்கு குண்டு]]
* [[தியோடலைட்டு]]

== மேற்கோள்கள் ==
2,350

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2453445" இருந்து மீள்விக்கப்பட்டது