திசம்பர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
==நிகழ்வுகள்==
*[[1609]] – [[இத்தாலி]]யின் [[மிலான்]] நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே [[ஐரோப்பா]]வின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.
*[[1854]] – [[இயேசு]]வின் தாய் [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாள்]] பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் [[அமலோற்பவ அன்னை]] பற்றிய [[திருத்தந்தையின் தவறா வரம்]] [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)]|ஒன்பதாம் பயசு]] திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டது.
*[[1881]] – [[ஆத்திரியா]]வில் [[வியென்னா]] நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1912]] – [[அல்பேனியா]]வின் "கோர்சே" நகரை [[ஒட்டோமான் பேரரசு|ஓட்டோமான்]] படையிடம் இருந்து [[கிரேக்க நாடு|கிரேக்கர்]]கள் கைப்பற்றினர்.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது