எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக வவிகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் [[மகாவம்சம்]] நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.
 
=== விகாரைமகாதேவியும் எல்லாளனும் ===
கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக [[மகாவம்சம்]] கூறுகிறது.<ref>{{cite book |title=[[மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்]]|last= குணராசா|first= க. |year= 2003|publisher= கமலா பதிப்பகம்|location=யாழ்ப்பாணம் |isbn= |pages=86 }}</ref> பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டைகளாய் நிலவிய மகேல நகரக் கோட்டையின் தளபதியான மகேலனையும்<ref>மகாவம்சம் 25: 48 - 49</ref>, அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள்.<ref>மகாவம்சம் 25: 8 - 9</ref> இதை [[மகாவம்சம்]] போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது<ref>http://mahavamsa.org/mahavamsa/original-version/25-victory-duttha-gamani/#footnote_9_1768</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது