எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
[[File:Elara’s bell and cow.jpg|thumb|சோழனின் ஆராய்சி மணியை அடிக்கும் பசு]]
 
தமிழ் இலக்கியங்கள் திருவாரூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட '''மனு''' <ref>மனு - தமிழ், நிலைபேறு என்னும் பொருளைத் தரும் ‘மன்’ அடிச்சொல்லிலிருந்து பிறந்தது. ஒப்புநோக்குக "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்" | மநு என்று குறிப்பிடுவது '''பொருநன்''' என்னும் சொல்லில் வரும் [ந] இடைநிலை போன்றது </ref> மன்னன் பெயர் கொண்ட அரசன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்காக, தன் மகனைத் தன் தேர்க்காலில் கிடத்திக் கொன்று தாய்ப்பசுவுக்கு நீதி வரலாற்றைக் குறிப்பிடுகின்றன. இந்த நிகழ்வை '''எல்லாளன்''' என்னும் மன்னன் செய்தாக [[மகாவம்சம்]] குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வு நோக்கில் இக்கட்டுரை மனுநீதிச் சோழனையும், வல்லாளனையும் இணைத்துக் காட்டுகிறது.
==எல்லாளன்==
'''எல்லாளன்''' கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை [[அனுராதபுரம்|அனுராதபுரத்தைத்]] தலைநகராகக் கொண்டு [[இலங்கை]]யை ஆட்சி செய்த [[தமிழ்]] மன்னன். இந்தத் தகவலைச் [[இலங்கை]] வரலாற்று ஆவணமான [[மகாவம்சம்]] பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் [[தென்னிந்தியா]]வில் இருந்து படையெடுத்து வந்த [[சோழர்|சோழ]] நாட்டைச் சேர்ந்தவர். இவர் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவர் என்று [[மகாவம்சம்]] கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது