தொங்கல் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,464 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
[[வெப்ப இயக்கவியல்]] கொள்கையின் படி தொங்கல்கள் நிலைத்தன்மையற்றவையாகும். இருப்பினும், அவை [[இயக்கவியல்|இயக்கவியல்ரீதியாக]] ஒரு குறிப்பிட்ட நீண்ட கால இடைவெளி வரை நிலைத்தன்மை உடையதாக இருக்கிறது. இந்த கால அளவே தொங்கலின் தேக்க ஆயுளை நிர்ணயிக்கிறது.  இந்த கால வீச்சு இறுதி நிலை நுகர்வோருக்கு பொருளின் சிறப்பான தரம் குறித்து உறுதிப்படுத்தும் பொருட்டு அளந்தறியப்பட வேண்டியுள்ளது. "விரவுதல் நிலைத்தன்மையானது தனது பண்புகளில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மாற்றத்தை எதிர்க்கக் கூடிய திறனைக் குறிக்கிறது."<ref>[https://books.google.com/books?id=wTrzBPbf_WQC&pg=PA269&dq=emulsion+stability#v=onepage&q=emulsion%20stability&f=false “Food emulsions, principles, practices and techniques”] CRC Press 2005.2- M. P. C. Silvestre, E. A. Decker, McClements Food hydrocolloids 13 (1999) 419–424.</ref>
 
{{Quote box
==நிலைப்புத்தன்மையை கண்காணிக்கும் உத்தி ==
|தலைப்பு = [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]] வரையறை
பல் ஒளிச்சிதறலுடன் இணைந்த செங்குத்து திசையிலான நுணுக்கல்நோக்க முறையே தொங்கல் ஒன்றின் விரவு நிலையை கண்காணிக்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நுட்பமாகும், இதுவே நிலைப்புத்தன்மை நீக்க நிகழ்வினை அடையாளம் காணவும் மற்றும் அளவிடவும் பயன்படுகிறது. <ref>I. Roland, G. Piel, L. Delattre, B. Evrard International Journal of Pharmaceutics 263 (2003) 85-94</ref><ref>C. Lemarchand, P. Couvreur, M. Besnard, D. Costantini, R. Gref, Pharmaceutical Research, 20-8 (2003) 1284-1292</ref><ref>O. Mengual, G. Meunier, I. Cayre, K. Puech, P. Snabre, Colloids and Surfaces A: Physicochemical and Engineering Aspects 152 (1999) 111–123</ref><ref>P. Bru, L. Brunel, H. Buron, I. Cayré, X. Ducarre, A. Fraux, O. Mengual, G. Meunier, A. de Sainte Marie and P. Snabre Particle sizing and characterization Ed T. Provder and J. Texter (2004)</ref>> இம்முறையானது நீர்த்தல் இல்லாமல் செறிவு அதிகமாக உள்ள விரவல்களில் நன்கு வேலை செய்கிறது. ஒளியானது தொங்கலின் மாதிரி வழியாக அனுப்பப்படும் போது, அது தொங்கலின் துகள்களால் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறான சிதறடித்தலின் அடர்வானது தொங்கல் துகள்களின் அளவு மற்றும் கன அளவு பின்னம் ஆகியவற்றுடன் நேர்விகிதத் தொடர்பில் உள்ளது. ஆகையால், தொங்கலில் நடைபெறும் செறிவு மாற்றங்கள், வீழ்படிவாக்கல், திரிதல், கூட்டாதல் ஆகியவை கண்டறியப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
|மேற்கோள் = ஒரு திரவத்தில் திண்மத்துகள்கள் விரவியிருத்தல்
 
''குறிப்பு'': கீழே குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள் நுால்களில் குறிப்பிட்டபடியான வரையறை<ref>{{cite book|title=Compendium of Chemical Terminology: IUPAC Recommendations|year=1997|publisher=Blackwell Science|isbn=0865426848|edition=2nd|editor=Alan D. MacNaught, Andrew R. Wilkinson}}</ref>
<ref>{{cite journal|title=Terminology of polymers and polymerization processes in dispersed systems (IUPAC Recommendations 2011)|journal=[[Pure and Applied Chemistry]]|year=2011|volume=83|issue=12|pages=2229–2259|doi=10.1351/PAC-REC-10-06-03|url=http://pac.iupac.org/publications/pac/pdf/2011/pdf/8312x2229.pdf}}</ref>
}}
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:கூழ்ம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2453546" இருந்து மீள்விக்கப்பட்டது