தொங்கல் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==நிலைப்புத்தன்மையை கண்காணிக்கும் உத்தி ==
பல் ஒளிச்சிதறலுடன் இணைந்த செங்குத்து திசையிலான நுணுக்கல்நோக்க முறையே தொங்கல் ஒன்றின் விரவு நிலையை கண்காணிக்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நுட்பமாகும், இதுவே நிலைப்புத்தன்மை நீக்க நிகழ்வினை அடையாளம் காணவும் மற்றும் அளவிடவும் பயன்படுகிறது. <ref>I. Roland, G. Piel, L. Delattre, B. Evrard International Journal of Pharmaceutics 263 (2003) 85-94</ref><ref>C. Lemarchand, P. Couvreur, M. Besnard, D. Costantini, R. Gref, Pharmaceutical Research, 20-8 (2003) 1284-1292</ref><ref>O. Mengual, G. Meunier, I. Cayre, K. Puech, P. Snabre, Colloids and Surfaces A: Physicochemical and Engineering Aspects 152 (1999) 111–123</ref><ref>P. Bru, L. Brunel, H. Buron, I. Cayré, X. Ducarre, A. Fraux, O. Mengual, G. Meunier, A. de Sainte Marie and P. Snabre Particle sizing and characterization Ed T. Provder and J. Texter (2004)</ref>> இம்முறையானது நீர்த்தல் இல்லாமல் செறிவு அதிகமாக உள்ள விரவல்களில் நன்கு வேலை செய்கிறது. ஒளியானது தொங்கலின் மாதிரி வழியாக அனுப்பப்படும் போது, அது தொங்கலின் துகள்களால் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறான சிதறடித்தலின் அடர்வானது தொங்கல் துகள்களின் அளவு மற்றும் கன அளவு பின்னம் ஆகியவற்றுடன் நேர்விகிதத் தொடர்பில் உள்ளது. ஆகையால், தொங்கலில் நடைபெறும் செறிவு மாற்றங்கள், வீழ்படிவாக்கல், திரிதல், கூட்டாதல் ஆகியவை கண்டறியப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2453547" இருந்து மீள்விக்கப்பட்டது