எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
reFill உடன் 2 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 61:
 
=== விகாரைமகாதேவியும் எல்லாளனும் ===
கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக [[மகாவம்சம்]] கூறுகிறது.<ref>{{cite book |title=[[மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்]]|last= குணராசா|first= க. |year= 2003|publisher= கமலா பதிப்பகம்|location=யாழ்ப்பாணம் |isbn= |pages=86 }}</ref> பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டைகளாய் நிலவிய மகேல நகரக் கோட்டையின் தளபதியான மகேலனையும்<ref>மகாவம்சம் 25: 48 - 49</ref>, அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள்.<ref>மகாவம்சம் 25: 8 - 9</ref> இதை [[மகாவம்சம்]] போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது<ref>{{cite web|url=http://mahavamsa.org/mahavamsa/original-version/25-victory-duttha-gamani/#footnote_9_1768|title=The Victory of Duttha Gamani - king Dutthagamani and Elara|work=mahavamsa.org}}</ref>.
 
உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான்.{{cn}} பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான்.{{cn}} திருமணத்தின் பின் துட்டகாமினியைக்கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாக [[மகாவம்சம்]] கூறுகின்றது.
வரிசை 84:
===கல்வெட்டறிஞர்கள் மற்றும் புலவர் கருத்துகள்===
====கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம்====
கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் திருவாரூர் கல்வெட்டையும் திருவாரூர் சிற்பத்தையும் ஆதாரமாகக் கொண்டு, மனுநீதிச்சோழன் வாழ்ந்தது உண்மையே என்று குறிப்பிடுகின்றார்.<ref>{{cite web|url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=3594|title=மனுநீதிச் சோழன் கதை உண்மையா?|date=16 March 2011|publisher=}}</ref>
 
====கல்வெட்டறிஞர் [[கா. ம. வேங்கடராமையா]] ====
வரிசை 92:
"சேக்கிழார் சொல்லாத செய்திகள்" என்ற தலைப்பில் திருவாரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மனுவின் அமைச்சர் பற்றிய செய்திகளையும், மனுவின் வரலாற்றைக்கூறிய சேக்கிழார் அதிலுள்ள பிற தகவல்களைச் சொல்லாது விட்டதற்கான காரணங்களையும் ஆராய்கிறார். அமைச்சர் பதவியிலிருந்தவரான சேக்கிழார் தகவல்களை மிகுந்து தேர்ந்தே கூறினார் என்பதை அடிப்படையாகக் கொள்கிறார். திருவாரூர் மனுசரிதக் கல்வெட்டு அறக்கொடை பற்றிய சாசனம். இதன் ஆரம்ப வரிகள் "பூலோக ராஜ்யம் செய்கிற சூர்ய புத்ரன் எனும் மனு தன் புத்ரன் ஏறி வருகிற தேரில்.."என்பது. சூர்யபுத்ரன் மனு எனும் தொடக்கக் கருத்தில் கருத்து வேறுபாடு கொண்ட சேக்கிழார் கல்வெட்டின் பிற செய்திகளையும் தவிர்த்துவிட்டார் என்று கருதுகிறார்.<ref name="surabi">அமுதசுரபி, தீபாவளிமலர் 2011;பக்கம் 61</ref>
 
சூரிய மனுவிலிருந்து சோழ மன்னன் வேறுபட்டவன் என்ற கருத்தை சேக்கிழார் கொண்டிருந்தார் என்பதை புலவர் வே.மகாதேவன்,மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தம் பெயராக்கினான் (100), தொல்மனு நூல் தொடைமனுவால் துடைப்புண்டது (122) எனும் சேக்கிழாரின் பெரியபுராண வரிகள் கொண்டு சுட்டுகிறார்.<ref name="surabi">அமுதசுரபி, தீபாவளிமலர் 2011;பக்கம் 61</ref>
 
== எல்லாளன் - மனுநீதிச் சோழன் ஒப்பு நோக்கல் ==
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது