கறுப்பு யூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox civilian attack
| title = கறுப்பு ஜூலையூலை படுகொலை
| image = blackjuly.jpg
| caption = சிங்கள ஓளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம். நிர்வாணமாக்கப்பட்ட இளைஞனைச் சுற்றி சிரித்து நடனமாடும் சிங்களவர்கள். இடம் பொரளை பேருந்து தரிப்பிடம்.
வரிசை 8:
| coordinates =
| target = அதிகமாக இலங்கைத் தமிழர்
| date = ஜூலையூலை 24, 1983 - ஜூலையூலை 26, 1983
| time =
| timezone = +6 GMT
வரிசை 18:
| weapons = கத்திகள், பொல்லுகள், நீ, துப்பாக்கிகள், வெடிபொருட்கள்
}}
'''கறுப்பு ஜூலையூலை''' (''Black July'', ஆடிக்கலவரம்) என்பது [[ஜூலை 23]], [[1983]] தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் [[சிங்களம்|சிங்கள]] இனவாதிகள் [[இலங்கை தமிழர்|இலங்கைத் தமிழர்களைக்]] கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3090111.stm |title= Twenty years on - riots that led to war|date=[[சூலை 23]], [[2003]]|work=[[பிபிசி]] |accessdate=[[மார்ச் 23]], [[2013]]}}</ref>
 
இது [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] 13 [[இலங்கை இராணுவம்|இலங்கை படையினரை]] [[யாழ்ப்பாணம்]], [[திருநெல்வேலி தாக்குதல், 1983|திருநெல்வேலியில் படுகொலை]] செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு ஜூலை நிகழ்வுகளே [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]] ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
 
இது [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] 13 [[இலங்கை இராணுவம்|இலங்கை படையினரை]] [[யாழ்ப்பாணம்]], [[திருநெல்வேலி தாக்குதல், 1983|திருநெல்வேலியில் படுகொலை]] செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு ஜூலையூலை நிகழ்வுகளே [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]] ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
==இவற்றையும் பார்க்கவும்==
* [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கறுப்பு_யூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது