62,135
தொகுப்புகள்
("Adithyan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) |

'''ஆதித்யன் (Aadithyan)''' (இயற்பெயர் டைட்டஸ்) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], மலையாளம் மோன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆடித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.<ref>http://www.thehindu.com/entertainment/music/noted-musician-adithyan-passes-away/article21276631.ece</ref> அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர்[[ 2017]] [[திசம்பர்]] [[5 (எண்)|5]] அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.<ref>http://www.indolink.com/Film/luckyMan.html</ref><ref>http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html</ref>
== வாழ்க்கை ==
ஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர், "வெத்தலா போட்ட" மற்றும் "சந்திரரே சூரியரே" போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் அவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார்.<ref>https://www.newstodaynet.com/index.php/2017/12/06/music-director-adithyan-passes-away/</ref>
== திரைப்படங்கள் ==
{| class="wikitable" style="margin-bottom: 10px;"
!ஆண்டு
!படம்
!மொழி
!குறிப்பு

| 1992
|''[[அமரன்]]''
|தமிழ்

| 1992
|''நாளைய செய்தி''
|தமிழ்

| 1992
|''டேவிட் அங்கிள்''
|தமிழ்

| 1993
|''மிண்மிணி பூச்சிகள்''
|தமிழ்

| 1994
|''[[சீவலப்பேரி பாண்டி (திரைப்படம்)|சீவலப்பேரி]] பாண்டி''
|தமிழ்

| 1994
|''சின்னப்புள்ள''
|தமிழ்

| 1995
|''தொட்டில் குழந்தை''
|தமிழ்

| 1995
|''உதவும் கரங்கள்''
|தமிழ்

| 1995
|''லக்கி மேன்''
|தமிழ்

| 1995
|''அசுரன்''
|தமிழ்

| 1995
|''[[மாமன் மகள் (1995 திரைப்படம்)|மாமன்]] மகள்''
|தமிழ்

| 1996
|''அருவா வேலு

|தமிழ்

| 1996
|''கிழக்கு முகம்

|தமிழ்

| 1996
|''துறைமுகம்

|தமிழ்

| 1997
|''மை இந்தியா

|தமிழ்

| 1997
|''ரோஜா மலரே

|தமிழ்

| 1998
|''கலர் கணவுகள்

|தமிழ்

| 1998
|''ஆசை தம்பி

|தமிழ்

| 1999
|''சிவன்

|தமிழ்

| 1999
|''காமா

|தமிழ்

| 2000
|''[[அதே மனிதன்]]''
|தமிழ்

| 2001
|''சூப்பர் குடும்பம்

|தமிழ்

| 2003
|''கோவில்பட்டி வீரலட்சுமி

|தமிழ்

== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]

தொகுப்புகள்