கனிமச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனல்லாத தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து உருவாகும் சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன. இச்சேர்மங்களில் பெரும்பாலானவை [[அயனிப் பிணைப்பு|அயனிப்பிணைப்பு]]களால் பிணைக்கப்பட்டவையாகும்.<ref name="dictionary">{{cite web | url=https://medical-dictionary.thefreedictionary.com/Inorganic+compounds | title=Inorganic chemistry | publisher=Farlex | accessdate=9 திசம்பர் 2017}}</ref> [[கார்பன்]] [[ஐதரசன்|ஐதரசனுடன்]] இணைந்து உருவாகும் கார்பனின் சேர்மங்கள் [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்கள்]] என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரிமச்சேர்மங்கள் [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்புகளால்]] பிணைக்கப்பட்டவையாகும். கார்பைடுகள் (உதாரணம் சிலிகன் கார்பைடு SiC2), சில கார்பனேட்டுகள் (உதாரணம் [[கால்சியம் கார்பனேட்|கால்சியம் கார்பனேட்டு]] CaCO3), சில சயனைடுகள் ([[சோடியம் சயனைடு]] NaCN), [[கார்பனோராக்சைடு]], [[கார்பனீராக்சைடு]] போன்றவை கனிமச் சேர்மங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கனிமச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது