சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

194 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("10th edition of Systema Naturae" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
No edit summary
[[படிமம்:Linnaeus1758-title-page.jpg|வலது|thumb|சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பின் தலைப்புப் பக்கம்]]
'''சிசுடமா  நேச்சுரேவின் 10வது  பதிப்பு'''  என்பது  [[கரோலஸ் லின்னேயஸ்|கரோலசு  லின்னேயசால்]]  எழுதப்பட்ட  ஒரு  புத்தகம்  ஆகும்.  இது  இரண்டு  பகுதிகளாக 1758  மற்றும் 1759ல்  வெளியிடப்பட்டது.  இதுவே  விலங்கியல்  பெயரீட்டின்  ஆரம்பப்  புள்ளி  ஆகும். <ref name="Art3">{{cite book |url=http://www.nhm.ac.uk/hosted-sites/iczn/code/index.jsp?article=3&nfv=true |chapter=Article 3 |title=International Code of Zoological Nomenclature |edition=4th |isbn=0-85301-006-4 |year=1999}}</ref> இதில்  லின்னேயசு  [[விலங்கு|விலங்குகளுக்கான]]  [[இருசொற் பெயரீடு|இருசொற்  பெயரீட்டை]]  அறிமுகப்படுத்தினார்.  அவர்  இதற்கு முன்னர்  இதே  போன்ற  ஒன்றை  தாவரங்களுக்காக  இசுபீசியசு  பிலந்தாரம்  பதிப்பில் 1753ம்  ஆண்டில்  செய்தார்.[[படிமம்:Carl_von_Linné.jpg|வலது|thumb|அலெக்சாந்தர் ரோசுலினால் 1775ல் வரையப்பட்ட கரோலசு லின்னேயசின்<br> ஒரு எண்ணெய் ஒவியம்]]
[[படிமம்:Carl_von_Linné.jpg|வலது|thumb|அலெக்சாந்தர் ரோசுலினால் 1775ல் வரையப்பட்ட கரோலசு லின்னேயசின் ஒரு எண்ணெய் ஒவியம்]]
 
== உசாத்துணை ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
7,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2454192" இருந்து மீள்விக்கப்பட்டது