பாரதி புத்தகாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணையதள_முகவரி_இணைக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
| operating_income =
| net_income =
| owner = Toiling Masses Welfare Trust
| num_employees =
| slogan =
வரிசை 24:
| footnotes =
}}
'''பாரதி புத்தகாலயம்''' தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இலக்கியம், இதுஅரசியல், அறிவியல் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது. உடன், சமூக நலம் சார்ந்த முற்போக்கு ஆய்வு நூல்களைநூல்களையும் வெளியிட்டு வருகின்றது. இதன் தற்போதைய (2013) பொறுப்பாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆவார்.
 
இதன் ஒரு பகுதியாக "புக்சு ஃபார் சில்ட்ரன்" (Books for Children) வரிசை வெளிவருகின்றது. கல்வி, குழந்தைகள், தமிழ்நாட்டு அடிப்படை கல்வி: ஆய்வு மற்றும் விமர்சனம் சார்ந்த நூல் இந்த பகுதி ஊடாக வெளியிடப்படுகிறது.
 
பதிப்பகத்தின் மாத வெளியீடான [[புதிய புத்தகம் பேசுது]] இதழ் சமூக, கலை, இலக்கியம், நூல்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், மதிப்புரைகளைத்மதிப்புரைகள் போன்றவற்றையும் படைப்பாளிகளின் நேர்காணல்களையும் தொகுத்து வெளிவருகின்றது.
 
== வெளியிட்ட நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரதி_புத்தகாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது