திசம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
*[[1041]] – [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன் பேரரசி]] சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கேல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
*[[1520]] – [[மார்ட்டின் லூதர்]] தனது [[திருத்தந்தையின் ஆணை ஓலை]]யின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
*[[1541]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றிஎன்றி]]யின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், பிரான்சிசு டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1655]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" [[மன்னார்|மன்னாரில்]] இருந்து [[கொழும்பு]] செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.
*[[1684]] – [[ஐசாக் நியூட்டன்]] [[புவியீர்ப்பு]] விதிகளின் கொள்கைகளில் எழுதிய [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கெப்லரின் விதிகளின்]] தீர்வுகள் [[அரச கழகம்|அரச கழகத்தில்]] [[எட்மண்டு ஏலி]]யினால் படிக்கப்பட்டது.
வரிசை 16:
*[[1902]] – [[அஸ்வான் அணை]] திறக்கப்பட்டது.
*[[1902]] – [[தாஸ்மேனியா]]வில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
*[[1906]] – [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[தியொடோர் ரோசவெல்ட்]] [[உருசிய-சப்பானியப் போர்|உருசிய-சப்பானியப் போரை]] முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக மைதிக்கான[[அமைதிக்கான [[நோபல் பரிசு|அமைதிக்கான நோபல் பரிசை]]ப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
*[[1909]] – [[செல்மா லோவிசா லேகர்லாவ்]] [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1936]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] எட்டாம் எட்வர்டு மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[மலேசியா|மலாயா]]வுக்குக் கிட்டவாக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டு கடற்படைக் கப்பல்கள் [[ஜப்பான்|ஜப்பானியர்சப்பானியர்]]களால் மூழ்கடிக்கப்பட்டது.
* [[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானியசப்பானிய]]ப் படைகள்படையினர் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சை]] அடைந்தனர்.
* [[1948]] – [[உலக மனித உரிமைகள் நாள்|மனித உரிமைகள்]] குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை [[ஐநா]] பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் [[உலக மனித உரிமைகள் நாள்]] ஆக அறிவிக்கப்பட்டது.
*[[1949]] – [[சீன உள்நாட்டுப் போர்]]: [[மக்கள் விடுதலை இராணுவம்]] [[செங்டூ]] மீதான தாக்குதலை ஆரம்பித்தது. [[சங் கை செக்]]கும் அவரது அரசும் [[சீனக் குடியரசு]]க்குப் பின்வாங்கினர்.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது