சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
[[படிமம்:Linnaeus1758-title-page.jpg|வலது|thumb|சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பின் தலைப்புப் பக்கம்]]
'''சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பு''' என்பது [[கரோலஸ் லின்னேயஸ்|கரோலசு லின்னேயசால்]] எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். இது இரண்டு பகுதிகளாக 1758 மற்றும் 1759ல் வெளியிடப்பட்டது. இதுவே விலங்கியல் பெயரீட்டின் ஆரம்பப் புள்ளி ஆகும்.<ref name="Art3">{{cite book |url=http://www.nhm.ac.uk/hosted-sites/iczn/code/index.jsp?article=3&nfv=true |chapter=Article 3 |title=International Code of Zoological Nomenclature |edition=4th |isbn=0-85301-006-4 |year=1999}}</ref> இதில் லின்னேயசு [[விலங்கு|விலங்குகளுக்கான]] [[இருசொற் பெயரீடு|இருசொற் பெயரீட்டை]] அறிமுகப்படுத்தினார். அவர் இதற்கு முன்னர் இதே போன்ற ஒன்றை தாவரங்களுக்காக இசுபீசியசு பிலந்தாரம் பதிப்பில் 1753ம் ஆண்டில் செய்தார்.[[படிமம்:Carl_von_Linné.jpg|வலது|thumb|அலெக்சாந்தர் ரோசுலினால் 1775ல் வரையப்பட்ட கரோலசு லின்னேயசின்<br> ஒரு எண்ணெய் ஒவியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிசுடமா_நேச்சரேவின்_10வது_பதிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது