மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: (edited with ProveIt)
சிNo edit summary
வரிசை 1:
'''மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்''' (''Project Madurai'') என்பது [[தமிழ்]] இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 [[பொங்கல்]] தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்றுஇயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். [[மே 2007]] இல் சுமார் 270 [[மின்னூல்]]கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
 
இத்திட்டத்தின் தலைவராக [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] இருக்கும் முனைவர் [[கு. கல்யாணசுந்தரம்]]<ref>{{cite web | url=https://groups.yahoo.com/neo/groups/pmadurai/info | title=மதுரைத் திட்டம் | accessdate=சூலை 10, 2014}}</ref> என்பவரும் துணைத்தலைவராக [[அமெரிக்கா|அமெரிக்காவிலுள்ள]] முனைவர் [[குமார் மல்லிகார்ஜுனன்]]<ref>{{cite web | url=http://www.projectmadurai.org/volunteers.html | title=Project Madurai- Management Team | accessdate=சூலை 10, 2014}}</ref> என்பவரும் உள்ளனர்.