"ஓநாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top: clean up, grammar correction, replaced: லின்னேயஸ்L)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''ஓநாய்''' [[ஊனுண்ணி]]ப் [[பாலூட்டி]] வகையைச் சேர்ந்த ஒரு காட்டு [[விலங்கு]]. வீட்டு [[நாய்|நாயை]] விட உருவில் பெரியது. இது [[நாய்|நாய்ப் பேரினத்தைச்]] சேர்ந்தது. ஆனால் நாயில் இருந்து வேறுபட்டது. இப்படிப்பட்ட காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரின அறிஞர்கள் எண்ணுகிறார்கள். ஓநாய்கள் பலவகையான [[மான்]]களையும், [[எல்க்கு]], விரிகலை [[மூசுமான்]] எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் [[வட அமெரிக்கா]]விலும், [[ஆசியா]] முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. [[தென் அமெரிக்கா]]விலும், [[ஆப்பிரிக்கா]]விலும், [[ஆஸ்திரேலியா]]விலும் ஒநாய்கள் இல்லை.
ஓநாய்களில் இரண்டே வகைகள்தாம் இன்றுள்ளன. முதல் வகையானது ''வெண் ஓநாய்'' (Gray wolf), இரண்டாவது வகை ''செந்நாய் (செவ் ஓநாய், ''Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது.
63

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2455493" இருந்து மீள்விக்கப்பட்டது