எம். பி. சிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
மகதல நாட்டு மேரி என்ற படத்திலும் இவர் ஐந்து பாடல்கள் எழுதினார். [[எஸ். ஜானகி]] தமிழில் பாடிய முதல் பாடல் ''கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை'' என்ற பாடலும் பிரபலமானது. இப்பாடலை எஸ். ஜானகியோடு [[பி. பி. ஸ்ரீநிவாஸ்|பி. பி. ஸ்ரீநிவாசும்]] இணைந்து பாடியிருந்தார்.
 
1954 ஆம் ஆண்டு வெளியான [[நல்லகாலம்]] திரைப்படத்துக்கு புரட்சிதாசன், வி. எஸ். ஜெகநாதன் ஆகியவர்களோடு இணைந்து வசனமும் எழுதினர்.<ref name=neelamegam1 />
 
==பாடல்கள் எழுதிய சில திரைப்படங்கள்==
வரி 16 ⟶ 18:
*[[குமாரி (திரைப்படம்)|குமாரி]] (1952)<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=35 |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
*[[மதன மோகினி]] (1953)<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=57 |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
*[[நல்லகாலம்]] (1954)<ref name=neelamegam1>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=74 |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
*[[நல்ல வீடு]] (1956)<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=108 |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
*[[அலாவுதீனும் அற்புத விளக்கும்]] (1957)<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=121 |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எம்._பி._சிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது