சௌகார் ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பார்த்தால் பசிதீரும்
சங்கரமராஞ்சி சீனிவாச ராவ்
வரிசை 38:
| awards =
}}
'''சௌகார் ஜானகி''' தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.[[குமுதம்]] ,[[பாலும் பழமும்]],'''பார்த்தால் பசிதீரும்''' போன்ற படங்களில் நடித்து '''ஹிட்''' கொடுத்தார் .ஆனால்[[புதிய பறவை]] அவருக்கு புதிய நடிகை அந்தஸ்தை, ஸ்திரமாக அளித்தது. .
 
==பிறப்பும் வளர்ப்பும் ==
ஜானகி நடுத்தரமான தெலுங்கு பேசும் குடும்பத்தில் 1931 டிசம்பர் 12 இல் பிறந்தார் .தனது 16 வது சிறிய வயதில் சென்னை வானொலியில்
பாடியும் உள்ளார் . அப்போது சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தார்அப்போதுஅழைத்தும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,திருமணம் வந்தசெய்ய போதுவிருப்பதால் மறுத்து விட்டார் . பின்னர் சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் என்பவரை 1947இல் திருமணம் செய்து கொண்டு மேகாலயாவில் தலைநகர் ஷில்லாங்கில் குடி புகுந்தார் .இவருக்கு [[கிருஷ்ணகுமாரி]] என்ற தங்கையும் ,ராமு என்ற தம்பியும் உண்டு . கிருஷ்ண குமாரி தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்தார் .
 
== திருமண வாழ்வும் ,ஏழ்மையும் ==
 
ஜானகி மணம் முடித்தாலும் கணவர் வேலைக்கு செல்லாமல் ,வீட்டு மாப்பிள்ளையாகவே இருந்தார் . ஜானகியின் தம்பி ராமு ,கணவரின் சகோதரி சினிமாவில் நடிக்க இருப்பதையும் ,ஆடம்பர வாழ்வையும் கேள்வி பட்டு தானும் அவரைப்போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது .எனவே ஜானகியின் பிரசவத்தை சாக்காக வைத்து ஷில்லாங் காய்ஷில்லாங்கை விட்டு சென்னையில் குடியேறினர் .ஜானகியின் கணவர் நிலத்தை விற்று வந்த பணத்தில் குடும்பம் ஓடியது .
 
== சினிமா சான்ஸ் தேடல் ==
ஜானகி 1948 களில் கர்ப்பம் தரித்து இருந்ததால் ,கைக்கு வந்த ஒரே ஒரு தெலுங்கு படமும் காய்கை நழுவியது .அப்படத்தில் தங்கை [[கிருஷ்ணா குமாரி]] நடித்தார் .பின்னர் குழந்தை பிறந்த பிறகு சினிமா சான்ஸ் தேட ஆரம்பித்தார் .கடைசியில் நாகிரெட்டி அண்ணன் பி என் ரெட்டியை சந்தித்தார் .அவர் திருமண வாழ்க்கையும் ,சினிமா வாழ்க்கையும் ஒத்து வராது என்று மறுத்தார் .பின்னர் தன் ஏழ்மையை எடுத்து சொல்லி
எல் .வி .பிரசாத் இயக்கத்தில் உருவான '''சௌகார்''' தெலுங்கு படத்தில் நடித்தார் .படம் சக்கை போடு போட வெறும் ஜானகி [[சௌகார் ஜானகி]] ஆனார்
 
"https://ta.wikipedia.org/wiki/சௌகார்_ஜானகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது