| awards =
}}
'''சௌகார் ஜானகி''' (பிறப்பு:திசம்பர் 12, 19310 தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.[[குமுதம்]] , [[பாலும் பழமும்]], '''பார்த்தால் பசிதீரும்''' போன்ற படங்களில் நடித்து '''ஹிட்'''புகழ்பெற்றவர். கொடுத்தார் .ஆனால்[[புதிய பறவை]] அவருக்குபடம் புதியதிரைப்பட நடிகைஉலகில் அந்தஸ்தை,அவருக்கென ஸ்திரமாக அளித்தது.ஒரு தனியிடத்தை ஏற்படுத்தியது.
==பிறப்பும் வளர்ப்பும் ==
ஜானகி நடுத்தரமான தெலுங்கு பேசும் குடும்பத்தில் 1931 டிசம்பர் 12 இல் பிறந்தார். தனது 16 வது வயதில் சென்னை வானொலியில் பாடியும் உள்ளார் . அப்போது சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தும் ,திருமணம் செய்ய விருப்பதால் மறுத்து விட்டார் . பின்னர் சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் என்பவரை 1947இல் திருமணம் செய்து கொண்டு மேகாலயாவில் தலைநகர் ஷில்லாங்கில் குடி புகுந்தார் .இவருக்கு [[கிருஷ்ணகுமாரி]] என்ற தங்கையும் , ராமு என்ற தம்பியும் உண்டு . கிருஷ்ண குமாரி தெலுங்கு சினிமாவில் கொடிபிரபலமான கட்டி பறந்தார்நடிகையாக விளங்கியவர். ▼
ஜானகி நடுத்தரமான தெலுங்கு பேசும் குடும்பத்தில் 1931 டிசம்பர் 12 இல் பிறந்தார் .தனது 16 வது வயதில் சென்னை வானொலியில்
▲பாடியும் உள்ளார் . அப்போது சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தும் ,திருமணம் செய்ய விருப்பதால் மறுத்து விட்டார் . பின்னர் சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் என்பவரை 1947இல் திருமணம் செய்து கொண்டு மேகாலயாவில் தலைநகர் ஷில்லாங்கில் குடி புகுந்தார் .இவருக்கு [[கிருஷ்ணகுமாரி]] என்ற தங்கையும் ,ராமு என்ற தம்பியும் உண்டு . கிருஷ்ண குமாரி தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்தார் .
== திருமண வாழ்வும் ,ஏழ்மையும் ==
ஜானகி மணம் முடித்தாலும் கணவர் வேலைக்கு செல்லாமல் ,வீட்டு மாப்பிள்ளையாகவே இருந்தார் . ஜானகியின் தம்பி ராமு ,கணவரின் சகோதரி சினிமாவில் நடிக்க இருப்பதையும் ,ஆடம்பர வாழ்வையும் கேள்வி பட்டு தானும் அவரைப்போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது .எனவே ஜானகியின் பிரசவத்தை சாக்காக வைத்து ஷில்லாங்கை விட்டு சென்னையில் குடியேறினர் .ஜானகியின் கணவர் நிலத்தை விற்று வந்த பணத்தில் குடும்பம் ஓடியது .
== சினிமா சான்ஸ் தேடல் ==
ஜானகி 1948 களில் கர்ப்பம் தரித்து இருந்ததால் ,கைக்கு வந்த ஒரே ஒரு தெலுங்கு படமும் கை நழுவியது .அப்படத்தில் தங்கை [[கிருஷ்ணா குமாரி]] நடித்தார் .பின்னர் குழந்தை பிறந்த பிறகு சினிமா சான்ஸ் தேட ஆரம்பித்தார் .கடைசியில் நாகிரெட்டி அண்ணன் பி என் ரெட்டியை சந்தித்தார் .அவர் திருமண வாழ்க்கையும் ,சினிமா வாழ்க்கையும் ஒத்து வராது என்று மறுத்தார் .பின்னர் தன் ஏழ்மையை எடுத்து சொல்லி
எல் .வி .பிரசாத் இயக்கத்தில் உருவான '''சௌகார்''' தெலுங்கு படத்தில் நடித்தார் .படம் சக்கை போடு போட வெறும் ஜானகி [[சௌகார் ஜானகி]] ஆனார்
==திரையுலக வாழ்க்கை==
கதாநாயகியாக [[ஏ. நாகேஸ்வர ராவ்]], [[என். டி. ராமராவ்]], ஜக்கையா, [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]] இவர்களுடன் நடித்துள்ளார். <br> இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.
=== நடித்த திரைப்படங்கள் ===
இது முழுமையான பட்டியல் அல்ல.
# [[மகாகவி காளிதாஸ் (திரைப்படம்)|மகாகவி காளிதாஸ்]]
|