இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
1802இல் பேஷ்வா [[இரண்டாம் பாஜி ராவ்]], [[இந்தூர் அரசு|இந்தூர் இராச்சியத்தின்]] மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கருடன் பூனாவில் நடந்த போரில் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த இரண்டாம் பாஜி ராவ் ஆங்கிலேயேர்களுடன் 1802இல் [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தில்]] சேர்ந்தார். நான்காம் ஆங்கிலேயே - மைசூர் போரின் முடிவில் மைசூர் அரசை தங்கள் வழிக்கு கொண்டு வந்த ஆங்கிலேயேர்கள், மெதுவாக மராத்தியப் பேரரசை தங்கள் வழிக்கு கொணர முயன்றனர்.
 
[[மராத்திய கூட்டமைப்பு]] நாடுகளான [[புனே]] இராச்சியத்தின் [[பேஷ்வா|பேஷ்வாக்கள்]], [[பரோடா அரசு| பரோடா அரசின்]] [[கெய்க்வாட்கெயிக்வாட்|கெயிக்வாட்டுகள்]], [[குவாலியர் அரசு| குவாலியரின்]] [[சிந்தியா|சிந்தியாக்கள்]], [[இந்தூர் அரசு| இந்தூரின்]] [[ஓல்கர் வம்சம்| ஹோல்கர்கள்]] மற்றும் [[போன்சலே]] வம்ச [[நாக்பூர் அரசு| நாக்பூர்]] மன்னர்கள் ஒற்றுமையின்மையின்றி செயல்பட்டனர்.
 
==போர்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ஆங்கிலேய_மராத்தியப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது