தொல்லியல் களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Monte Albán archeological site, Oaxaca.jpg|thumb|right|250px|<center>[[Monte Albán]], a [[Zapotec civilization|Zapotec]] site in [[Oaxaca]], [[Mexico]]</center>]]
'''தொல்லியல் களம்''' (archaeological site) என்பது, தொல்லியல் முறைகள் மூலம் ஆய்வு செய்யப்படக் கூடியதும், கடந்த கால நடவடிக்கைகளுக்கான சான்றுகளை உள்ளடக்கியதுமான ஒரு இடத்தை அல்லது ஒரு தொகுதி இடங்களைக் குறிக்கும். இது [[தொல்லியல் பதிவு]]களின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது. இங்கே கடந்தகாலம் என்று குறிப்பிடுவது, [[வரலாற்றுக்கு முந்திய காலம்]], [[வரலாற்றுக் காலம்]], அல்லது தற்காலமாக இருக்கலாம். இது தவிர, ஆய்வுசெய்யப்படும் காலப் பகுதியையும், பயன்படுத்தும் கோட்பாட்டு அணுகுமுறையையும் பொறுத்துக் களம் ஒன்றின் வரைவிலக்கணம் மற்றும் புவியியல் எல்லைகள் பெரிதும் வேறுபடக்கூடும். [[புதையல்]]கள், [[புதைகுழி]]கள் போன்றவை காணப்படும் இடங்களும் இக் களத்துள் அடங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/தொல்லியல்_களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது