இலட்சத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
'''லட்சத்தீவுகள்''' (''Lakshadweep'') [[இந்தியா]]விலுள்ள [[யூனியன் பிரதேசம்|யூனியன் பிரதேசங்க]]ளில் ஒன்று. இதன் தலைநகரம் [[கவரத்தி]] ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 [[தீவு]]களாக அமைந்துள்ளது. [[கேரளம்|கேரளக்]] கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]] இது உள்ளது.
 
முக்கிய தீவுகள் கவராட்டி, [[மினிக்கோய்]], அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.
முக்கிய தீவுகள் கவராட்டி, [[மினிக்கோய்]], அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும். இலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது.மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது.
== வரலாறு ==
இலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான [[புறநானூறு|புறநானூற்றில்]] காணக்கிடைக்கிறது. மற்றொரு சங்க நூலான [[பதிற்றுப்பத்து]] சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர மன்னரான [[சேரமான் பெருமாள்]] காலத்தில் இந்த தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாக புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன.<ref>“Lakshadweep & It's People 1992-1993” Planning Department, Govt. Secretariat, Lakshadweep Administration, Kavaratti. Page: 12.</ref> தீவுக் கூட்டத்தில் குடியேற்றங்கள் நிகழ்ந்த பழமையான குடியேறங்கள் அமைந்த தீவுகள் அமீனி, கால்பினி ஆண்ட்ரோட், கவரத்தி மற்றும் அகட்டி போன்றவை ஆகும். கி.பி. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் புத்தமதம் இந்த பிராந்தியத்தில் நிலவியதாக தொல்பொருள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. [6] இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. பிரபலமான நம்பிக்கையின்படி, கி.பி. 661 இல் உப்பிதாலா என்ற அரேபியரால் இஸ்லாம் இலட்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. அவரது கல்லறை ஆண்ட்ரோட் தீவில் அமைந்துள்ளது.<ref>{{cite web|title=History|url=http://lakshadweep.nic.in/KL_History.html|publisher=lakshadweep.nic.in|accessdate=1 August 2012}}</ref> 11 ஆம் நூற்றாண்டின் போது, தீவுகள் சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்தன அதன் பின்னர் கேனானோர் இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதியாக ஆனது.<ref name=britannica>{{cite web|title=Lakshadweep|url=http://www.britannica.com/EBchecked/topic/328296/Lakshadweep/46340/History|publisher=Encyclopædia Britannica, Inc.|accessdate=2 August 2012}}</ref>
 
== மக்கள் தொகையியல்==
"https://ta.wikipedia.org/wiki/இலட்சத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது